Home
News

ரூ. 200-க்கு இது அதிசயம் தான்.. பழைய துணிகளை புதிது போல் மாற்றும் லிண்ட் ரிமூவர்.. இதுவொரு நவீன மெஷின் சாரே..

நீங்கள் அடிக்கடி விரும்பி அணியும் ஆடையில் (clothes) திரள்திரளாக நூல்கள் வெளியில் வந்து, அந்த ஆடை பழைய ஆடை (old dress) போல் காட்சியளிக்க துவங்குகிறதா? மீண்டும் அந்த ஆடையை புதுப்பிக்க (make old dress look new) ஏதேனும் வழி இருக்கிறதா? என்று இணையத்தில் பல டிப்ஸ்களை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது பல டிப்ஸ்களை ட்ரை செய்து, எந்தவித பலனும் இல்லை என்று சோர்ந்துபோய் கவலையில் உள்ளீர்களா? அப்படியானால், இந்த கையடக்க சாதனம் உங்களிடம் இருந்தால் போதும், திரள்திரளை நூல் வெளியில் வந்த ஆடைகளை எல்லாம் சில நொடியில் புதிது போல மாற்றலாம். இது என்ன சந்தானம்? இது எப்படி பயன்தரும் என்று பார்க்கலாம்.

நாம் இந்த பதிவில் பார்க்கப்போகும் சாதனத்தை இதற்கு முன்பு ஒரு சிலர் மட்டுமே ஆன்லைனில் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் உள்ள பல மக்களுக்கு இப்படி ஒரு பயனுள்ள சாதனம் இருக்கிறதென்பதே தெரியாமல் இருக்கிறார்கள். இந்த சாதனம் லிண்ட் ரிமூவர் (Lint remover) அல்லது லிண்ட் டிஃபியூஸர் (Fabric Defuzzer) என்று அழைக்கப்படுகிறது. இது வயர்லெஸ் (wireless lint remover) மற்றும் வயர்டு (wired lint remover) என்று இரண்டு விதமான மாடல்களில் வாங்க கிடைக்கிறது.

ரூ. 200-க்கு இது அதிசயம் தான்.. பழைய துணிகளை புதிது போல் மாற்றும்..

ரூ. 200-க்கு இது அதிசயம் தான்.. பழைய துணிகளை புதிது போல் மாற்றும் லிண்ட் ரிமூவர்:

இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் சாதனம் ஒரு வயர்டு மாடல் லிண்ட் ரிமூவர் சாதனம் தான். இந்த சாதனம் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு குட்டி இண்ட்ரோவை பார்த்துவிடலாம். ஆண்களின் முகத்தில் வளரும் முடிகளை நீக்க உதவும் ட்ரிம்மர் (face trimmer) போன்ற கருவி தான் இந்த லிண்ட் ரிமூவர் சாதனம். இந்த சாதனம் முடிக்கு பதிலாக, உங்களுடைய பழைய துணிகளில் திரள்திரளாக நீட்டிக்கொண்டிருக்கும் துணி பிசுறுகளை நீக்க உதவுகிறது.

இதுவொரு துணி ட்ரிம்மர் (cloth trimmer) என்று எளிமையாக சொல்லலாம். பொதுவாகவே சில துணிகளை நீண்ட காலம் பயன்படுத்தும் பொழுது அதன் நிறம் மங்கிவிடும். இன்னும் சில நேரங்களில் துணியின் தரம் மிகவும் மோசமாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அடிக்கடி துணிகளை சலவை செய்வது மற்றும் நமது வீட்டில் ஒரு மூலையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் வாஷிங் மெஷின் (washing machine) தான் என்கிறார்கள் அனுபவசாலிகள்.

க்ளுன் லிண்ட் ரிமூவர் (GLUN Lint Remover):

சுருண்டு நிற்கும் நூல்களை நமது கைகளால் சுத்தம் செய்து பிடிங்கி எரிய பல காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால், உங்களிடம் இந்த லிண்ட் ரிமூவர் சாதனம் (Lint remover for clothes) இருந்தால், வெறும் ஒரு சில நொடிகளில் உங்களை பழைய துணிகளில் நீட்டிக்கொண்டிருக்கும் பிசுறுகளை இந்த சாதனம் நீக்கிவிடும். இந்த கையடக்க சாதனம் இப்போது அமேசான் தளத்தில் -69% தள்ளுபடி (OFFER price) உடன் வாங்க கிடைக்கிறது.

நாம் இந்த பதிவில் பார்க்கும் லிண்ட் ரிமூவர் சாதனம் க்ளுன் (GLUN) என்ற பிராண்டில் இருந்து க்ளுன் லிண்ட் ரிமூவர் (GLUN Lint Remover) என்ற பெயருடன் வருகிறது. இதில் ட்ரிபிள் பிளேடு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது வூலன் துணிகள், பருத்தி துணிகள் மற்றும் பிற துணைகளில் இருக்கும் பிசுறுகளை நீக்க அனுமதிக்கிறது.

க்ளுன் லிண்ட் ரிமூவர் விலை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் (GLUN Lint Remover Price in Amazon and Flipkart):

இதன் அசல் விலை ரூ. 899 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சிறப்பு சலுகையில் கீழ் இந்த லிண்ட் ரிமூவர் சாதனம் வெறும் ரூ. 247 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகை விலை தற்போது அமேசான் (Amazon) தளத்தில் லையில் உள்ளது. குறிப்பிட்ட அளவு ஸ்டாக்கிற்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்பதனால், உடனே முந்திக்கொள்ளுங்கள். இதே சாதனத்தை பிளிப்கார்ட் (Flipkart) தளம் 250 ரூபாய்க்கு பட்டியலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
GLUN Lint Remover Gadget Used To Remove Lint From Woollen Cotton and Fabric Cloths Amazon Flipkart OFFER Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X