பிறந்த நாளை நினைவூட்டும் கூகுள்+
oi
-Karthikeyan
By Karthikeyan

கூகுளின் சமூக வலைத் தளமான கூகுள்+க்கு கணிசமான அளவில் உறுப்பினர்கள் உண்டு. பேஸ்புக் அளவிற்கு இதில் உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லை என்றாலும் கூகுள்+ம் தற்போது நிறைய உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.
தனது உறுப்பினர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்த நாளை ஞாபகப்படுத்தும் விதமாக பேஸ்புக் ஒரு வசதியை செய்திருக்கிறது. தெரிந்தவர்களின் பிறந்த நாள் வரும் போது பேஸ்புக் அதை நினைவுபடுத்தும்.
ஆனால் இந்த வசதி கூகுள்+ல் இதுவரை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது கூகுள்+ம் அந்த வசதியை தனது உறுப்பினர்களுக்கு வழங்க இருக்கிறது. கூகுளின் முகப்புத் தேடல் பக்கத்தின் மேல் வலது ஓரத்தில் தெரிந்தவர்களின் பிறந்த நாள் தோன்றும்.
அதன் மூலம் கூகுள்+ன் உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்தோரின் பிறந்த நாள் அன்று வாழ்த்துச் செய்தி, போட்டோ அல்லது வீடியோ ஆகியவற்றை அனுப்பி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம்.
எனவே கூகுள்+ல் உறுப்பினராக இருந்தால் தெரிந்தவர்களின் பிறந்த நாள் அன்று தவறாமல் வாழ்த்துச் சொல்ல முடியும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications