புதுமையிலும் புதுமை: லாக்ஸ்கிரீன் போதே அட்டகாச ஆன்லைன் ஷாப்பிங்

|

ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது இந்த காலக்கட்டத்தில் பிரதாணமான ஒன்றாக மாறி வருகிறது. உலகின் சமீபத்திய போக்குகளானது அனைத்தும் ஸ்மார்ட்போன் வழியாகவே நகர்கிறது. அதேபோல் அடுத்தடுத்த அப்டேட்டும் ஸ்மார்ட் போன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயணர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப மொபைல் லாக் ஸ்கிரீனில் இருக்கும்போதே பல்வேறு நிகழ்வுகளை வழங்கும் வகையில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் வழங்குவது க்ளான்ஸ் லாக்ஸ்கிரீன் செயலி தான்.

க்ளான்ஸ் ஸ்கிரீன் செயிலியின் தனித்தன்மை குறித்து பார்க்கலாம். ஒரே நேரத்தில் பல்வேறு செயலிகள் மூலம் தகவல்களை அறிந்து கொள்வது என்பது தற்போதைய காலத்தில் சிரமமாக இருக்கும். ஒரே நேரத்தில் பல்வேறு தகவல்களை வெவ்வேறு விதமாக பல்வேறு செயலிகள் வழங்குவதால் நாம் குழப்பமடைவது வழக்கம். இதையடுத்து க்ளான்ஸ் ஸ்கிரீன் இயங்குதளம் தங்களுக்கு விருப்பமான உள்ளடக்கத்தை வழங்கி வருகிறது.

புகைப்படத்தில் பார்ப்பதை அதேபோல் வாங்கலாம்

க்ளான்ஸ் ஸ்கிரீன் மல்டிமீடியா சேவையானது தங்களது தேவைகளை புதுமையான முறையில் கையாளுகிறது. பயனர்களுக்கு மிகவும் தொடர்புடைய நிகழ்வுகளை குழப்பமின்றி மிகவும் தெளிவாக வழங்குவதில் வல்லமை படைத்தவையாக இருந்து வருகிறது. அதோடு பயனர்களின் மொழிகளிலேயே வழங்குவதால் தனிச்சிறப்போடு விளங்கி வருகிறது.

தகவல்களை விரிவாக படித்து நேரத்தை செலவிடுவதை குறைக்கும் வகையில் க்ளான்ஸ் ஒரு புதிய முயற்சியை கையாண்டு வருகிறது. இந்த சேவையானது எளிய கருவியின் மூலம் தங்களது நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் தகவல்களை வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி பயணர்கள் ஒரு மாடல் பொருள்களை வழங்கும் விதத்தில் அதற்கும் க்ளான்ஸ் அட்டகாச வசதிகளை வழங்குகிறது. ஒரு ஆடை வாங்க விரும்பினால் அதன் தோற்றத்தை அட்டகாசமாக வழங்குவதோடு அதன் மாடல்களையும் காண்பிக்கிறது. நமக்கு விருப்பமான பொருளை நம்பகமான இகாமர்ஸ் அதாவது ஆன்லைன் ஷாப்பிங் தளத்திற்கு நேரடியாக லிங் நம்மை அழைத்து செல்கிறது.

புதுமையிலும் புதுமை: லாக்ஸ்கிரீன் போதே அட்டகாச ஆன்லைன் ஷாப்பிங்

நம்பகத்தன்மை வாய்ந்த ஷாப்பிங்

இந்த தகவல்கள் பயனர்களை உற்சாகப்படுத்தும் தயாரிப்புகள் தோற்றத்துடன் வழங்குவதில் உறுதித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகளுகம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த ஆன்லைன் ஷாப்பிங்கானது ஆடையோடு மட்டும் நிறுத்தப்படுவதில்லை சமையல் டுடோரியல் போன்ற பல்வேறு உறுதித்தன்மை வாய்ந்தவையாக வழங்குகிறது.

அதேபோல் ஷாப்பிங் மேட் சிம்பிளானது, ஷாப்பிங் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறை தயாரிப்புகளை ஒரு கேக்வாக் ஆக்குகிறது, ஏனெனில் இது பல அடுக்குகளில் செயல்முறையை எளிதாக்குகிறது. இதில் முதன்மை வாயந்த தோற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வழங்குகிறது. மற்ற தளங்களை போல் இன்றி இது நம்பகத்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

சிறந்த தகவல்களுடன் நம்பகத்தன்மை வாய்ந்தவை

மேலும் கொள்முதல் முடிவை எளிதாக்கும் வகையில் தயாரிப்புகளின் விலை மற்றும் பிராண்டை உறுதித்தன்மை குறித்து பார்க்கலாம். இந்த பார்வையானது உங்களை நம்பகமான தளத்திற்கு தானாக திருப்பி விடுவதால், சரியான ஷாப்பிங் போர்ட்டலைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல் நீக்கப்படுகிறது. கடைசியாக காட்சிப்படுத்தப்பட்ட உருப்படிகளுக்கு நல்ல மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள் உள்ளன, எனவே தரமான தயாரிப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் வழங்கப்படுகின்றன.

புதுமையிலும் புதுமை: லாக்ஸ்கிரீன் போதே அட்டகாச ஆன்லைன் ஷாப்பிங்

க்ளான்ஸ் சேவையில் இந்த அம்சம் சிறந்த மதிப்பைச் சேர்க்கிறது மற்றும் பலதரப்பட்ட கடைக்காரர்களை இணைத்து ஆன்லைன் விற்பனை வழங்குகிறது. இது அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கும் ல்லது முதல் முறையாக ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கும் பெரிதளவு உதவுகிறது. அதோடு நம்பகமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை காட்டுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் நேரத்தை பெரிதளவு மிச்சப்படுத்துகிறது. கூடுதல் நன்மை என்னவென்றால் ஆன்லைன் ஷாப்பிங்குடன் தகவல்களை சிறந்த ஆதாரத்தோடு கூடிய தகவல்களையும் பயனர்களுக்கு ஏற்ற மொழிகளில் வழங்குகிறது. இந்த செய்தி தகவலானது ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் செய்திகளை வழங்குகிறது.

க்ளான்ஸ்-ன் தனிச்சிறப்பு என்னவென்றால் தகவல்கள் மற்றும் செய்திகளை மொபைல் போன் பூட்டுத் திரையில் இருக்கும் போதே காண்பிக்கிறது. இந்த தகவல்கள் மற்றும் செய்திகளானது அட்டகாசமான தெளிவான புகைப்படத்தோடு வழங்குகிறது. அதேபோல் வீடியோ வழங்குவதில் தேவையான விஷயங்களை மட்டும் தெளிவாக தொகுத்து வழங்குகிறது. க்ளான்ஸ் இயங்குதளத்தைப் பரவலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வரிசையில் பல்வேறு ஸ்மார்ட் போன்களோடு சமீபத்தில் வெளியான சியோமியின் ரெட்மி நோட், போக்கோ கே 20 ப்ரோ சீரிஸ், சாம்சங் கேலக்ஸி ஏ, ஜே, எம் சீரிஸ் மற்றும் விவோ ஸ்மார்ட்போன்கள் அடங்குகிறது.

Best Mobiles in India

English summary
Glance Lockscreen: Brilliant Content Platform With Seamless Shopping Built-in

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X