ஆன்ட்ராய்டு மார்கெட்டில் கிஸ்பாட் அப்ளிக்கேஷன்!

Posted By: Staff
ஆன்ட்ராய்டு மார்கெட்டில் கிஸ்பாட் அப்ளிக்கேஷன்!
நமது கிஸ்பாட் பக்கத்திற்கு புதிதாக அப்ளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப விவரங்களை இதுவரை வாசகர்களுடன் பகிர்ந்து வந்த நமது கிஸ்பாட் இப்போது ஆன்ட்ராய்டு மார்கெட்டில் முகம்காட்டுகிறது. தொழில் நுட்ப விவரங்களை படிக்க உதவும் கிஸ்பாட் இப்போது அப்ளிக்கேஷன் வடிவில் பெறலாம்.

எதையும் வாங்குவது எளிது, ஆனால் எந்த எலக்ட்ரானிக் சாதனத்தை தேர்வு செய்வது தான் பெரிய வேலையாக இருக்கும். ஏனெனில் எல்கட்ரானிக் சாதனங்கள் பற்றிய தகவலகளை வழங்கி வருகிறது கிஸ்பாட். இதனால் புத்தம் புதிதாய் களமிறங்கும் மொபைல்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றின் தொழில் நுட்ப விவரங்களை எளிதாக பெறலாம்.

இப்படி மின்னணு சாதனங்கள் பற்றிய தகவல்களை கொடுத்து வரும் கிஸ்பாட்டை ஆன்லைன் மூலமாக படிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ஆன்ட்ராய்டு மார்கெட்டில் கிஸ்பாட் அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்யலாம். இதனால் ஒவ்வொருமுறையும் கிஸ்பாட் பக்கத்தில் லாகின் செய்யாமல், அப்ளிக்கேஷன் மூலம் எளிதாக தகவல்களையும், தொழில் நுட்பம் பற்றிய செய்திகளையும் படிக்கலாம்.

இந்த அப்ளிக்கேஷன் வசதியினால் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தகவல்களை படிக்கலாம். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot