கிஸ்பாட் கிவ் அவே வெல்லுங்கள் 3 சியோமி ரெட்மி 2

Posted By:

மீண்டும் வந்து விட்டது கிஸ்பாட் கிவ் அவே, இம்முறை மூன்று சியோமி ரெட்மி 2 ப்ளிப்கார்ட் கூப்பன்களை வெல்லுங்கள்.

ப்ளிப்கார்ட் இன்வைட்களை பெற ரெட்மி 2 எதனால் சிறந்த போன் என்பதை விளக்கி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் @gizbot.com என்று குறிப்பிட்டு போஸ்ட் செய்ய வேண்டும்.

கிஸ்பாட் கிவ் அவே வெல்லுங்கள் 3 சியோமி ரெட்மி 2

போஸ்ட் செய்பவர்களில் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமகன்கள் அனைவரும் பங்கேற்கலாம். மேலும் சியோமி ஊழியர்கள் மற்றும் போட்டியில் அலுவலக ரீதியாக தொடர்புடையவர்கள் கலந்து கொள்ள முடியாது.

இந்த போட்டியில் இன்று துவங்கி இன்று மதியம் 1 மணி வரை மட்டும் தான் கலந்து கொள்ள முடியும் .

 

English summary
GizBot Giveaway Win Three Xiaomi Redmi 2. This time win three free Flipkart priority passes for Xiaomi Redmi 2.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot