Just In
- 14 hrs ago
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- 15 hrs ago
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- 17 hrs ago
ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?
- 19 hrs ago
முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு
Don't Miss
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கிஸ்பாட் பரிசு போட்டி வென்றிடுங்கள் புத்தம் புதிய கூகுள் நெக்சஸ் 6
தொழில்நுட்ப ப்ரியர்களுக்கான அடுத்த போட்டி, இதோ ஆரம்பாகிவிட்டது. யுசி ப்ரவுசர் வழங்கும் புத்தம் புதிய கூகுள் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போனை வெல்ல நீங்கள் தயாரா. தற்சமயம் உலகின் சிறந்த மற்றும் புதிய அப்டேட்களை கொண்ட ஸ்மார்ட்போனை வெல்ல என்ன செய்ய வேண்டும்.
யுசி ப்ரிவுஸர் நிறுவனம் பிரபலமான ஆன்டிராய்டு செயளியாக விளங்குவதோடு பயன்படுத்த ஏதுவாகவும் இருக்கின்றது. ப்ளாஷ் மூலம் இயங்கும் இந்த செயளியில் நீங்கள் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதோடு வேகமாகவும் பயன்படுத்த முடியும்.
மேலும் யுசி ப்ரவுஸர் முகநூல் செயளியாகவும் கிடைக்கின்றது. இதன் மூலம் பேஸ்புக் நோட்டிபிகேஷன்கலை உடனடியாக பெற முடியும். பேஸ்புக் நோட்டிபிகேஷன்களை பயன்படுத்த யுசி ப்ரவுஸர் சென்று மெனு - ஆட் ஆன் - பேஸ்புக் நோட்டிபிகேஷன் க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.
எப்படி விளையாட வேண்டும்
1. பேஸ்புக் அல்லது மின்னஞ்சல் மூலம் லாக் இன் செய்யுங்கள்
2. ஒவ்வொரு முறையையும் பின்பற்றுங்கள்
3. கிஸ்பாட் மற்றும் யுசி ப்ரவுஸரை தொடர்ந்து படியுங்கள்
4. இந்த பதிவை பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பகிரந்தால் கூடுதல் மதிப்பென்கள் கிடைக்கும்
5. இதை ட்வீட் செய்ய வேண்டும்
6. யுசி ப்ரவுஸர் செயளியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
கூகுள் நெக்சஸ் 6 சிறப்பம்சங்கள் இதோ உங்களுக்காக
5.96 இன்ச் 1440*2560 பிக்சல்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 805, குவாட்கோர் 2.7 டிகாஹெர்ட்ஸ் 450 பிராசஸர்
அட்ரினோ 420
ஆந்டிராய்டு வி5.0 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோபோகஸ், டூயல் எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
32ஜிபி, 3ஜிபி ராம்
3220 எம்ஏஎஹ் பேட்டரி

யுசி
யுசிவெப் யுசி+ ஓபன் தளம் ஒன்றை அறிவித்துள்ளது. இங்கு வெப்ஆப் ஸ்டோரில் ஆட் ஆன் தளம் மற்றும் அப்ளிகேஷன் புக்மார்க் தளம் உள்ளது.

டவுன்லோடு
இந்த ப்ரவுஸர் அதிகப்படியான டவுன்லோடுகளுக்கு வழி வகுக்கும். மேலும் டவுன்லோடுகளை பாஸ் செய்து மீண்டும் டவுன்லோடு செய்யவும் முடியும். புதிய செயளியில் டவுன்லோடு தடைப்பட்டால் மீண்டும் தானாக டவுன்லோடு தொடங்கும் வசதியும் மேற்கொள்ளப்பட்டது.

டேட்டா
டேட்டா ஒப்பீட்டின் மூலம் டேட்டா பயந்புாடு குறைந்து பயன்படுத்த மிகவும் சவுகரியாமாகவும் அமைந்துள்ளது.

க்ளவுட்
க்ளவுட் முறை இணையதளங்கள் லோடு ஆவதை சீக்கிரம் முடித்து விடுகின்றது.

பகிர்தல்
யுசி ப்ரவுஸர் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்து கொள்ள முடியும்.

பேஜர்
ஒரு பக்கம் லோடு ஆகி முடிந்த உடன் மற்ற பக்கங்கள் லோட் ஆக ஆரம்பிக்கின்றது, இதனால் படிப்பது எளிமையாக முடிகிறது

டைம்
பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் தானாக புஷ் நோட்டிபிகேஷன்களை பெற முடியும்

வேகம்
மேம்படுத்தப்பட்ட தளம் வேகமான டவுன்லோடுகளுக்கு வழி வகுக்கின்றது

டைப்பிங்
டைப்பிங் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது

ஆட் ஆன்
உங்களுக்கு தேவையான ஆட்ஆன்கலை சேவ் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090