தீபாவளி பரிசு போட்டி : இலவசமாக நெக்சஸ் 5எக்ஸ் பெறுங்கள்..!!
கிஸ்பாட் வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி.! பஜாஜ் ஃபின்சர்வ் இந்தாண்டு #instadiwali தீபாவளியை கொண்டாட கிஸ்பாட் தளத்துடன் இணைந்து புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இலவசமாக வழங்க இருக்கின்றது.
பண்டிகையை சிறப்பாக கொண்டாட #instadiwali, கிஸ்பாட் தளத்தில் இணைந்திருங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் புத்தம் புதிய கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவியை இலவசமாக பெற முடியும். இதை வெல்ல பஜாஜ் ஃபின்சர்வ் #instadiwali போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
இந்த தீபாவளி ஷாப்பிங் அனுபவத்தை #instadiwali சிறப்பிக்கவே இந்த போட்டி அறிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஈஎம்ஐ ஃபைனான்ஸ் அப்ரூவல் செயலியை பஜாஜ் ஃபின்சர்வ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. பஜாஜ்ஃபின்சர்வ் எக்ஸ்பீரியா செயலி மூலம் எங்கிருந்தும் எளிமையாக கடன் பெற முடியும்.
புதிய பஜாஜ்ஃபின்சர்வ் எக்ஸ்பீரியா செயலியை உடனே உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்கள். போட்டியில் வெற்றியாளர்கள் எல்ஜி நிறுவனம் தயாரித்த புத்தம் புதிய கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவியை இலவசமாக வெல்ல முடியும்.
எப்படி விளையாட வேண்டும்..?
1. பேஸ்புக் அல்லது மின்னஞ்சல் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.
2. ரேஃபிள் காப்டர் (Rafflecopter) விட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
3. தமிழ் கிஸ்பாட் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் தளங்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை பின்பற்ற வேண்டும்.
4. இதை ட்விட்டர், பேஸ்புக், மற்றும் மின்னஞ்சல்களில் ஷேர் செய்து அதிக புள்ளிகளை பெறலாம்.
5. பஜாஜ் ஃபின்சர்வ் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

விதிமுறைகள்
குறிப்பு : இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஓர் கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவியை பரிசாக வெல்ல முடியும்.
வெற்றியாளர் : வெற்றியாளர் ரேபிள்காப்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்வு செய்பவர்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும். போலி கணக்குகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. வெற்றி பெற உங்களது மின்னஞ்சல் முகவரி அவசியமாகும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தமிழ் கிஸ்பாட் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் பக்கங்களை முகநூல் மற்றும் ட்விட்டரில் விருப்பம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கூடுதலாக 10 புள்ளிகளை பெற முடியும். போட்டியில் பங்கேற்க #GizbotGiveaway எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தலாம்.
வெற்றியாளர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளப்படுவார், பதில் மின்னஞ்சல் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் அனுப்பப்பட வேண்டும். இக்காலத்தில் பதில் அளிக்கவில்லை எனில் மற்றொரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.


Click it and Unblock the Notifications