கிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்பு
சித்திரை மாத கொண்டாட்டங்கள் துவங்கி ஏற்கனவே பட்டிதொட்டிகள் எல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், எங்கள் கிஸ்பாட் தரப்பில் இருந்து உங்கள் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம். ஆம், நமது வாசகர்களுக்கு இந்த கொண்டாட்டத்தின் மூலம் புதிய ஸ்மார்ட் போனை இலவசமாக வழங்கப்போகிறோம். "கிஸ்பாட் கிவ் அவே" போட்டியில் பங்கு பெற்று புதிய நோக்கியா சி01 பிளஸ் (Nokia C01 Plus) ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் இலவசமாக வெல்வதற்கு வாய்ப்புள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் வெல்வதற்குப் பெரிதாக எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இந்த போட்டியில் பங்கேற்க கிஸ்பாட் கிவ் அவே ரேஃபிள்காப்டர் மூலம் கலந்து கொண்டு இந்த போட்டியை சமூக வலைத்தளங்களில் பிரபலமாக்க வேண்டும். குறிப்பாக ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் உங்கள் வட்டாரத்திற்கு உட்படப் பல இடங்களில் தளங்களில் கிவ் அவே போட்டியைப் பிரபலப்படுத்த வேண்டும்.

எப்படி விளையாட வேண்டும்..?
1. பேஸ்புக் அல்லது மின்னஞ்சல் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.
2. ரேஃபிள் காப்டர் Rafflecopter விட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வழிமுறைகளையும் பின் பற்றி அதிக புள்ளிகளை வெல்ல வேண்டும்.
3. தமிழ் கிஸ்பாட் மற்றும் நோக்கியா இந்தியா தளங்களின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களை பின்பற்ற வேண்டும்.
4. இதை ட்விட்டர், பேஸ்புக், மற்றும் மின்னஞ்சல்களில் ஷேர் செய்து அதிக புள்ளிகளைப் பெறலாம்.
நோக்கியா சி01 பிளஸ் அம்சங்கள்
டிஸ்பிளே: 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (720x1,440 பிக்சல்கள்) 18:9 என்ற திரைவிகிதம் மெட்டல் அலாய் சேஸ் கொண்ட பாலிகார்பனேட் பாடி
ரேம்: 2ஜிபி மெமரி 16ஜிபி
ப்ராசஸர் : UNISOC SC9863A 1.6GHz ஆக்டா கோர் ப்ராசஸர்
ரியர் கேமரா: 5எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி எல்இடி ஃபிளாஷ் ஆதரவு உள்ளது
பேட்டரி: 3000 எம்ஏஎச் பேட்டரி
ஆதரவு இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) பேஸ் அன்லாக் அம்சம் ஜி-சென்சார் ஆம்பியண்ட் லைட் சென்சார் ஆதரவு ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆதரவு
எடை: 157 கிராம்

விதிமுறைகள் குறிப்பு:
இப்போட்டியில் வெற்றி பெறுபவர் புத்தம் புதிய நோக்கியா சி01 பிளஸ் கருவியை வெல்ல முடியும்.
வெற்றியாளர் ரேபிள்காப்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்வு செய்பவர்களுக்குக் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும்.
போலி கணக்குகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. வெற்றி பெற உங்களது மின்னஞ்சல் முகவரி அவசியமாகும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தமிழ் கிஸ்பாட் மற்றும் நோக்கியா பக்கங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
இதன் மூலம் கூடுதலாக 10 புள்ளிகளைப் பெற முடியும். போட்டியில் பங்கேற்க #GizbotGiveaway எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தலாம்.
இலவச Nokia C01 Plus ஸ்மார்ட்போனை வெல்வதற்கு இணையுங்கள் #GizBotGiveaway என்ற இந்த வாக்கியத்தை ஷேர் செய்து உங்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துங்கள்.
வெற்றியாளர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளப்படுவார், பதில் மின்னஞ்சல் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் அனுப்பப்பட வேண்டும்.
இக்காலத்தில் பதில் அளிக்க வில்லை எனில் மற்றொரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
குறிப்பு: இந்த கருவியானது விளம்பர நோக்கில் மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த கருவியின் வாரண்டி, எக்ஸ்சேன்ஜ் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்டவற்றுக்குத் தமிழ் கிஸ்பாட் மற்றும் நோக்கியா இந்தியா நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த போட்டி இன்று முதல் துவங்கி மே 1, 2022 ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications