Home
News

கிஸ்பாட் பரிசு போட்டி, இலவசமாக வெல்லுங்கள் ஜியோனி ஈலைப் எஸ்5.1

பிப்ரவரி மாதம் காதல் சம்பந்தப்பட்டது, இம்மாதம் முழுவதும் அன்பு, காதல், பரிசு வழங்குவது என்று துவங்கி ஆண்சு முழுவதும் அது நீடிக்கும். இதே மாதத்தின் பாதியில் தான் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது.

காதலர் தின கொண்டாட்டம் ஒரு வாரம் காலம் முன்னதாகவே துவங்கி விட்ட நிலையில் கிஸ்பாட் வாசகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாக கிஸ்பாட் பரிசு போட்டி அமைந்துள்ளது. கிஸ்பாட் வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கிலும் இந்த பரிசு போட்டி அறிவிக்கப்படுகின்றது.

கிஸ்பாட் பரிசு போட்டி, இலவசமாக வெல்லுங்கள் ஜியோனி ஈலைப் எஸ்5.1

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசை ஜியோனி நிறுவனம் வழங்குகின்றது. இந்த பரிசு போட்டியில் வெற்றி பெறுபவர்கள் புத்தம் புதிய ஜியோனி ஈலைஃப் எஸ்5.1 ஸ்மார்ட்போனை இலவசமாக வெல்ல முடியும். இந்த போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் சுலபமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு இப்போட்டி குறித்து சமூக வலைதளங்களில் கிஸ்பாட் மற்றும் ஜியோனி நிறுவனங்களை லைக் செய்து பின்பற்ற வேண்டும்.

a Rafflecopter giveaway

எப்படி விளையாட வேண்டும்

1. ரேஃபிள் காப்டர் Rafflecopter விட்ஜெட்டில் பேஸ்புக் அல்லது மின்னஞ்சல் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.

2. விட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

3. இதை ட்விட்டர், பேஸ்புக், மற்றும் மின்னஞ்சல்களில் ஷேர் செய்து அதிக புள்ளிகளை பெறலாம்.

4. சமூக வலை தளங்களில்#GizBotGiveaway மற்றும் #SexiestGift என்ற ஹேஷ் டேகை ஷேர் செய்யுங்கள்.

ஜியோனி ஈலைஃப் எஸ்5.1 சிறப்பம்சங்கள்

4.8 இன்ச் AMOLED கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
2050 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
GizBot Giveaway Enter to Win Free Gionee Elife S5.1 This Valentine's Day. This is why, we have partnered with Gionee India to giveaway what is the #SexiestGift this season.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X