Home
News

லிஃப்டில் சிக்கிய சிறுவன்: பாய்ந்து காப்பாற்றிய சிறுமி: நீங்களே பாருங்கள்.!

துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது, இங்கு லிப்டிற்குள் 3 சிறுவர்கள் நுழைகின்றனர், குறிப்பாக அதில் ஒரு சிறுவன் தன் கழுத்தில் கயற்றில் சுற்றியபடியே நின்றுள்ளான்.

லிஃப்டில் சிக்கிய சிறுவன்: பாய்ந்து  காப்பாற்றிய சிறுமி.!

சிறுவன் கழுத்தில் இருந்த பாதி கயிறு லிஃப்டிற்கு வெளியே இருந்துள்ளது, இதனை அறியாமல் லஃப்டை சிறுமி இயக்கியதும், கயிறும் சேர்நது மேல்நோக்கி செல்ல சிறுவனம் மாட்டியவாறு மேல்நோக்கி இழுக்கப்பட்டான்.

மேலும் சிறுவனின் அலறல் கேட்டு துரிதமாக செயல்பட்ட சிறுமி, சிறுவனின் கழுத்து இறுகாமல் அவனை அப்படியே தூக்கியவாறே லிஃப்டின் அவசர மணியை அழுத்தினான். உடனடியாக லிஃப்ட் நிறுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டது. இதனால்
சிறுவளம் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தான்.

லிஃப்டில் சிக்கிய சிறுவன்: பாய்ந்து  காப்பாற்றிய சிறுமி.!

லிஃப்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் இந்த காட்சி தெரியவர அந்த சிறுமிக்கு சமூகவலைதளத்தில் பலரும் பாரட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக சிறுவர்கள் பாதுகாப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரின் கருத்து.

Best Mobiles in India

English summary
Girls quick thinking saves her little brother from being strangled to death : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X