ஜியோனி ஸ்மார்ட்போன் வாங்குவோர்க்கு ஜியோ வழங்கும் டேட்டா ஆபர்.!
ஜூன் 16க்கு பிறகு ஜியோனி ஸ்மார்ட்போன் வாங்கியிருந்தால், ஜியோ வாடிக்கையாளர்கள் கூடுதலாக 60ஜிபி 4ஜி டேட்டாவை பெறமுடியும்.!
ஜியோ தற்போது பல்வேறு டேட்டா சலுகைகளை வழங்கிவருகிறது, தற்போது ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோனி ஸ்மார்ட்போன் வாங்கினால் கூடுதலாக 4ஜி டேட்டா சலுகைகளை பெறமுடியும்.
தற்போது அதிகமக்கள் ஸ்மார்ட்போன் வாங்குவது செல்பீ போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது, மேலும் இந்நிறுவனம் கேமராவில் அதிக கவனம் செலுத்திவருகிறது.

ஜியோ மற்றும் ஜியோனி:
ஜியோ மற்றும் ஜியோனி நிறுவனம் இணைந்து தற்போது புதிய ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது, இந்த ஆபர் பல்வேறுமக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

கேஷ்பேக்:
ஜியோ ஸ்மார்ட்போன் வாங்குவோர்களுக்கு தற்போது கேஷ்பேக் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது, இவை மக்களுக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 16:
ஜூன் 16க்கு பிறகு ஜியோனி ஸ்மார்ட்போன் வாங்கியிருந்தால், ஜியோ வாடிக்கையாளர்கள் கூடுதலாக 60ஜிபி 4ஜி டேட்டாவை பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவத்துள்ளது, மேலும் மிக வேகமான இன்டர்நெட் வசதிசெய்து தரப்பட்டுள்ளது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோனி :
ஜியோனி எலிஃப் எஸ்6, ஜியனி எலிஃப் எஸ்7, ஜியோனி மராத்தான் எம்5, ஜியோனி எஸ் பிளஸ், ஜியோனி எஸ்6எஸ்,ஜியோனி எப்103 ப்ரோ, ஜியோனி மராத்தான் எம்5 லைட், ஜியோனி மராத்தான் எம்4, ஜியோனி பி7 மேக்ஸ்,
ஜியோனி எப்103 போன்ற மாடல்களுகளுக்கு இந்த ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா ஆபர் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications