Home
News

இந்தியா வந்தது ஜில்லெட் ஃப்ளெக்ஸ்பால் ரேஸர்..!

கைப்படியில் ஆரஞ்சு நிற பந்து கொண்டிருக்கும் புதிய ஜில்லெட் ஃப்ளெக்ஸ்பால் ரேஸர் பார்க்கவே அழகாக காட்சியளிக்கின்றது. மற்ற ரேஸர் ப்ளேடுகளை விட இது ஷேவ் செய்வது எளிமையாக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் முன், பின் இல்லாமல் பக்கவாட்டு திசைகளில் சுமார் 24 டிகிரி வரை அசைகின்றது.

 இந்தியா வந்தது ஜில்லெட் ஃப்ளெக்ஸ்பால் ரேஸர்..!

இது எப்படி ஷேவிங் அனுபவத்தை மாற்றும்?

இன்று வரை அனைத்து ரேஸர்களும் இரு திசைகளில் மட்டுமே பயன்பாடுகளை வழங்கி வந்தது, புதிய ரேஸர் மூன்று திசைகளில் பயன்படும் அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி பயன்பாடுகளின் போது எவ்வித சிரமும் இன்றி எளிதாக சவரன் முடிவடைகின்றது.

புதிய ஃப்ளெக்ஸ்பால் தொழில்நுட்பம் ரேஸர் ப்ளேடுகளுக்கு புதிய திசைகளில் அசைவுகளை வழங்குவதால் அனைத்து முடியினையும் துள்ளியமாக வெட்டப்படுவதோடு சவுகரியத்தையும் வழங்குகின்றது.

சந்தையில் பல ரேஸர்கள் கிடைக்கின்றன, உதாரணமாக பிலிப்ஸ் அக்வாடச் எடுத்து கொள்ளலாம், இந்த ரேஸர் மிகவும் சவுகரியமான ஷேவிங் அனுபவத்தை வழங்கலாம். ஆனால் அதை கொண்டு ஜெ ஸ்ட்ரோக் செய்யும் போது தான் ஜில்லெட் ஃப்ளெக்ஸ்பால் ரேஸர் அருமை உங்களுக்கு தெரியும்.

 இந்தியா வந்தது ஜில்லெட் ஃப்ளெக்ஸ்பால் ரேஸர்..!

கைப்பிடியில் மாற்றங்கள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பியுஷன் ப்ரோக்ளைடு ப்ளேடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஃப்ளெக்ஸ்பால் கைப்பிடியுடன் புதிய வகை ப்ளேடுகள் ஷேவிங் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல் என்றே கூற வேண்டும்.

பியுஷன் ப்ரோக்ளைடு ப்ளேடின் சிறப்பமசங்கள்

  • மெலிதான, லேசாக வடிவமைக்கப்பட்டுள்ள ப்ளேடுகள் பயன்படுத்த எளிமையாக இருக்கும்.
  • ப்ரெசிஷன் ட்ரிம்மர் கொண்ட பின்புறம் துல்லியமான எட்ஜ் செய்ய அனுமதிக்கின்றது.
  • அதிக லூப்ரிகன்ட் கொண்ட லுப்ராஸ்ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது.
  • முடியை சீராக கட்டமைக்க சீப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இவைகளோடு கைப்பிடியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய க்ரிப் இறுகப்பற்றுவதோடு கையில் இருந்து நழுவாமலும் இருக்கின்றது.

ஃப்ளெக்ஸ்பால் தொழில்நுட்பம்

ஃப்ளெக்ஸ்பால் தொழில்நுட்பம்

புதிய ஃப்ளெக்ஸ்பால் தொழில்நுட்பமானது முழுமையான ஷேவிங் அனுபவத்தை வழங்குகின்றது.

ப்ளேடு

ப்ளேடு

பியுஷன் ப்ரோக்ளைடு மற்றும் ஃப்ளெக்ஸ்பால் தொழில்நுட்பங்களின் மூலம் அதிக சவுகரியத்தை ஜில்லெட் வழங்கி இருக்கின்றது.

ட்ரிம்மர்

ட்ரிம்மர்

துல்லியமான எட்ஜிங் செய்ய ப்ரெசிஷன் ட்ரிம்மர் வழங்கப்பட்டுள்ளது.

லுப்ராஸ்ட்ரிப்

லுப்ராஸ்ட்ரிப்

மென்மையான ஷேவிங் அனுபவத்தை வழங்க ஜில்லெட் பியுஷன் ப்ரோக்ளைடு மற்றும ஃப்ளெக்ஸ்பால் தொழில்நுட்பம் வழி செய்கின்றது.

ரேஸர் ப்ளேடு

ரேஸர் ப்ளேடு

பியுஷன் ப்ரோக்ளைடு மற்றும ஃப்ளெக்ஸ்பால் தொழில்நுட்பமானது ஏற்கனவே பயன்படுத்திய கேட்ரிட்ஜ்களை மீண்டும் பயன்படுத்த வழி செய்கின்றது.

Best Mobiles in India

English summary
gillette proglide power razor with flexball technology comes to India . Read more in Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X