Home
News

அடப்பாவிகளா..! இப்படி ஏமாத்திடீங்களே..!!

By Muthuraj

அமானுஷ்யம் என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கி விட்டால் ஆயிரக்கணக்கான திகிலான, மர்மமான ஆதாரங்கள் கிடைக்கும். அதற்கு ஈடாக பொய்யான, போலியான 'டூபாக்கூர்' ஆதாரங்களும் கிடைக்கும் என்பது தான் உண்மை.

'மிரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்' தான் என்பது போல.. பேய், பிசாசு, ஆவி என்ற எண்ணங்கள் மண்டைக்குள் ஓடும் போது எதை பார்த்தாலும் ஏதோ ஒரு உருவம் கைகளை நீட்டிக் கொண்டு நிற்பது போன்றே தோன்றும் அல்லவா..?! தோன்றும் தான், ஆனால் உற்று பார்த்தால் அங்கு ஒன்றுமே இருக்காது.

அப்படியாக பேய், ஆவி, ஆத்மா என்று நம்மையெல்லாம் பயங்கரமாக ஏமாற்றிய, மிகவும் திகிலான புகைப்படங்கள் எல்லாம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

டபுள் எக்ஸ்ப்போஷர் :

டபுள் எக்ஸ்ப்போஷர் :

கதவோரம் நிற்கும் இந்த உருவம் நிச்சயமாக ஒரு கேமிரா டபுள் எக்ஸ்ப்போஷர் (double exposure) வித்தை தான்.

லாங் எக்ஸ்ப்போஷர் :

லாங் எக்ஸ்ப்போஷர் :

இது லாங் எக்ஸ்ப்போஷர் (long exposure) பயன்படுத்தப்பட்டு புகைப்பட ஃப்ரேமுக்குள் குறுக்க உருவத்தை ஓடப்பட்டு தெளிவாக எடுக்கப்பட்ட ஒன்றாகும்.

தோல்வார்  :

தோல்வார் :

பார்க்க திகிலாக தோன்றினாலும் புகைப்படத்தில் தெரிவது கேமிராவின் தோல் வார் (camera strap) தான்.

காலாவதி :

காலாவதி :

இந்த புகைப்படத்தில் தோன்றும் மூன்று வெளிச்சமான புள்ளிகளுக்கு காரணம் ஆவிகள் இல்லை, காலாவதியான கேமிரா ஃபிலிம் ரோல் தான் காரணம்.

டெவலப் :

டெவலப் :

புகைப்படத்தை டெவலப் செய்த பின்பு சேர்க்கப்பட்டது தான் இந்த புகைப்படத்தில் தோன்றும் சிவப்பு நிற சூருள்.

ஒளி :

ஒளி :

கல்லறைகளின் மேலே ஒளி மிகுந்த ஆத்மாக்கள் மிதப்பது போல் தோன்ற காரணம் அந்த இடத்தில் இருக்கும் ஒளி தான்.

கேமிரா தொழில்நுட்ப கோளாறு :

கேமிரா தொழில்நுட்ப கோளாறு :

ஆர்ப்ஸ் (Orbs) எனப்படும் இந்த வெளிச்சமான வட்டங்கள் என்பது ஒரு கேமிரா தொழில்நுட்ப கோளாராகும், பேய்கள் அல்ல.

லென்ஸ் :

லென்ஸ் :

சில சமயம் ஆர்ப்ஸ்கள் கேமிராவின் லென்ஸ் உடன் ஒட்டிக்கிடக்கும் தூசிகளாக கூட இருக்கலாம்.

போட்டோஷாப் :

போட்டோஷாப் :

பார்த்தாலே தெரியும், இது மிகத் தெளிவாக போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் ஆகும்.

 டபுள் எக்ஸ்ப்போஷர் :

டபுள் எக்ஸ்ப்போஷர் :

இதுவும் ஒரு கேமிரா டபுள் எக்ஸ்ப்போஷர் (double exposure) வித்தை தான்.

ஆப்ஸ் :

ஆப்ஸ் :

பேய்கள் பின்னால் நிற்கும்படியாக உருவாக்கி கொள்ளும் ஆப்ஸ்கள் உருவாக காரணமே இது போன்ற போலி பேய் புகைப்படங்கள் தான் எனலாம்.

எக்ஸ்‌ட்ரா லாங் எக்ஸ்ப்போஷர் :

எக்ஸ்‌ட்ரா லாங் எக்ஸ்ப்போஷர் :

இது ஆவியின் செயல் அல்ல. இது ஒரு எக்ஸ்‌ட்ரா லாங் எக்ஸ்ப்போஷர் (Extra long exposure) வித்தை ஆகும்.

மாய உருவம் :

மாய உருவம் :

பின்னால் பேய் உருவம் போல் நிற்கும் சிறுவன் புகைப்படம் எடுக்கும் போது நகர்ந்து உள்ளான், அதனால் தான் மாய உருவம் போல் தோன்றுகிறான்.

போட்டோ ஷாப் :

போட்டோ ஷாப் :

இதுவும் தெளிவாக செய்யப்பட்ட ஒரு போட்டோ ஷாப் வேலையாகும்.

ஸ்னீக்கர் ஷூ :

ஸ்னீக்கர் ஷூ :

உலகின் திகிலான பேய் வீடியோக்களில் ஒன்றான ஹாம்ப்டன் கோர்ட் வீடியோவில் வரும் மர்ம உருவத்தை நன்கு கவனித்தால் அது ஸ்னீக்கர் வகை ஷூக்கள் அணிந்து இருப்பதை பார்க்கலாம்.

 போட்டோஷாப் :

போட்டோஷாப் :

இதை பேய் என்று நம்ப இன்னும் கொஞ்சம் அதிகமாக போட்டோஷாப் வேலை செய்திருக்க வேண்டும்.

ஒளி :

ஒளி :

இது அநேகமாக ஒளி பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்.

உருவம் :

உருவம் :

ஜன்னல் அருகே உள்ள கட்டிட சிதைவானது அங்கே உருவம் நின்று வேடிக்கை பார்ப்பது போல காட்டியுள்ளது.

டபுள் எக்ஸ்ப்போஷர் :

டபுள் எக்ஸ்ப்போஷர் :

இதுவும் ஒரு கேமிரா டபுள் எக்ஸ்ப்போஷர் (double exposure) வித்தை தான்.

போட்டோஷாப் :

போட்டோஷாப் :

தெளிவாக நிகழ்த்தப்பட்ட போட்டோஷாப் வேலை இது.

லாங் எக்ஸ்ப்போஷர் :

லாங் எக்ஸ்ப்போஷர் :

இது லாங் எக்ஸ்ப்போஷர் (long exposure) பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாகும்.

ஆய்வு :

ஆய்வு :

மேலே தொகுக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் சில இன்றும் ஆய்வுகளில் ஈடுப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Ghost pictures proven to be fake with the help of technology. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X