அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

|

இப்படி ஒரு அதிரடி ஆஃப்பர் இனி கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இப்போது கிடைத்துள்ள தள்ளுபடியை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டால், மிகவும் குறைந்த விலையில் சிறந்த HD ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை (HD Android Smart TV) உடனே வாங்கிடலாம். இங்கு மிகவும் குறைந்த விலை என்று நாங்கள் குறிப்பிடுவது ரூ. 5,000 என்ற தொகையைத் தான்.

ரூ. 5,000 முதல் HD Android Smart Tv வாங்கலாம் மக்களே.! சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க.!

ரூ. 5,000 முதல் HD Android Smart Tv வாங்கலாம் மக்களே.! சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க.!

ஆம், சரியாக தான் படித்தீர்கள், இப்போது ரூ. 5,000 முதல் புது எச்டி ஸ்மார்ட் டிவி வாங்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துள்ளது. உங்களுக்காக இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்டான 24' இன்ச் மற்றும் 32' இன்ச் மலிவு ஸ்மார்ட் டிவி பட்டியலை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

ரூ. 5,000 முதல் ரூ. 10,000 விலை வரம்பிற்குள் கிடைக்கும் பெஸ்டான HD Android Smart Tv-களின் லிஸ்ட் இதோ.

1. Candes Frameless Series HD Ready LED TV 2021 Edition

1. Candes Frameless Series HD Ready LED TV 2021 Edition

இப்போது மிகவும் குறைந்த விலையில் Amazon வழியாக வாங்க கிடைக்கும் மலிவு விலை ஸ்மார்ட் டிவி மாடல் இது மட்டுமே. இது உங்களுக்கு 24' இன்ச் அளவு கொண்ட HD Ready LED ஆண்ட்ராய்டு டிவியாக வருகிறது. இதன் அசல் விலை ரூ. 15,990 என்றாலும், இப்போது இதன் மீது கிடைக்கும் 62% தள்ளுபடிக்குப் பிறகு, இதை நீங்கள் வெறும் ரூ. 5,999 என்ற விலைக்கு வாங்கலாம்.

இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - Candes Frameless Series HD Ready LED TV 2021 Edition

சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!

2. VW HD Ready Smart LED TV

2. VW HD Ready Smart LED TV

அடுத்தபடியாக, உங்களுக்கு கிடைக்கும் மிகவும் மலிவு விலை டிவி மாடல் என்றால், அது இந்த VW ஸ்மார்ட் டிவி மாடல் தான். இதுவும் 24' இன்ச் கொண்ட HD தர டிஸ்பிளேவுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 11,999 ஆகும். இன்றைய சிறப்பு சலுகையாக இதன் மீது 46% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த டிவியை வெறும் ரூ. 6,499 விலைக்கு நீங்கள் வாங்கலாம்.


இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - VW HD Ready Smart LED TV

3. Itel HD Ready LED TV

3. Itel HD Ready LED TV

உங்களுக்கு 24' இன்ச் டிவி மாடல் மீது விருப்பம் இல்லை என்றாலோ, அல்லது நீங்கள் 32' இன்ச் மாடலை கம்மி விலையில் வாங்க நினைத்தால், இப்போது உங்களுடைய தேர்வு இந்த ஐடெல் டிவியாக இருக்க வேண்டும். இந்த ஸ்மார்ட் டிவியின் மீது 65% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம், வெறும் ரூ. 7,490 என்ற விலைக்கு இந்த டிவியை நீங்கள் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 21,499 என்பது கவனிக்கத்தக்கது.

இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - Itel HD Ready LED TV

4. VW Playwall Frameless Series HD Ready Android Smart LED TV

4. VW Playwall Frameless Series HD Ready Android Smart LED TV

குறைந்த விலையில் தியேட்டர் போன்ற அனுபவம் வேண்டுமா? அப்போ, இந்த ஸ்மார்ட் டிவியை நழுவவிடாதீர்கள். இது HDR10 ஆதரவுடன் அசல் விலையாக ரூ. 15,999-க்கு வருகிறது. இப்போது கிடைக்கும் 50% தள்ளுபடிக்கு பிறகு, இதன் நாம் வெறும் ரூ. 7,999 விலைக்கு வாங்கலாம்.

இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - VW HD Ready Android Smart LED TV

5. Karbonn Millennium Series HD Ready Smart LED TV

5. Karbonn Millennium Series HD Ready Smart LED TV

ஹோம் தியேட்டர் போன்ற சிறப்பான சவுண்ட் உடன் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி வேண்டும் என்றால், உங்கள் தேர்விற்கு இந்த Karbonn ஸ்மார்ட் டிவி தான் மிகவும் சரியான சாய்ஸ். இதன் அசல் விலை ரூ. 18,990 ஆகும். இன்றைய அதிரடி சலுகையின் ஒரு பகுதியாக இதன் மீது 53% தள்ளுபடி கிடைத்து, இதன் விலை ரூ. 8,990 ஆக குறைந்துள்ளது. உண்மையில் இது பெஸ்ட் டீல் தான்.

இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - Karbonn HD Ready Smart LED TV

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

6. Dyanora HD Ready Smart LED TV

6. Dyanora HD Ready Smart LED TV

நீங்கள் OTT சேவைகளை அதிகம் பயன்படுத்தும் நபர் என்றால், நீங்கள் செலக்ட் செய்ய வேண்டிய சரியாக ஸ்மார்ட் டிவி மாடல் இதுவே. இது 32' இன்ச் அளவில் ஏராளமான OTT சேவைக்கான ஆப்ஸ்களை ஆதரிக்கிறது. இதன் அசல் விலை ரூ. 18,999 ஆகும். இப்போது இதை நீங்கள் வெறும் ரூ. 8,999 என்ற விலைக்கு வாங்கலாம். இதன் மீது 53% தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - Dyanora HD Ready Smart LED TV

7. Coocaa Frameless Series HD Ready Smart IPS LED TV

7. Coocaa Frameless Series HD Ready Smart IPS LED TV

இப்போது கிடைக்கும் அதிரடி தள்ளுபடி விற்பனையில், அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் பெஸ்டான 32' இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி இது மட்டுமே. இதன் மீது இப்போது 74% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 36,990 என்றாலும் கூட, இப்போது கிடைக்கும் சலுகைக்குப் பிறகு இதன் நம்மால் வெறும் ரூ. 9,499 என்ற விலைக்கு வாங்க முடியும்.

இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - Coocaa HD Ready Smart IPS LED TV

Nothing Ear (Stick) மீது ஜாஸ்தி டிமாண்ட்.! இருந்தாலும் தள்ளுபடி தரோம்.! எவ்வளவு தெரியுமா?Nothing Ear (Stick) மீது ஜாஸ்தி டிமாண்ட்.! இருந்தாலும் தள்ளுபடி தரோம்.! எவ்வளவு தெரியுமா?

8. Foxsky HD Ready Smart LED TV

8. Foxsky HD Ready Smart LED TV

ஒரு 32' இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ.! அது அனைத்தையும் இந்த ஸ்மார்ட் டிவி பூர்த்தி செய்துவிடுகிறது. டால்பி அட்மாஸ் சவுண்ட், HD டிஸ்பிளே, வாய்ஸ் அசிஸ்டன்ட், OTT ஆப்ஸ், கூகிள் பிளே ஸ்டோர், குரோம்கேஸ்ட் என்று இன்னும் இதன் அம்சங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. இதன் அசல் விலை ரூ. 25,499 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் 61% தள்ளுபடிக்குப் பிறகு, இது வெறும் ரூ. 9,999 விலைக்கு வாங்கக் கிடைக்கிறது.

இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - Foxsky HD Ready Smart LED TV

9. Kodak HD Ready Certified Android LED TV

9. Kodak HD Ready Certified Android LED TV

என்ன வேண்டும் உங்களுக்கு எல்லாமே இந்த Kodak ஸ்மார்ட் டிவியில் உள்ளது. இந்த டிவி 5000+ ஆப்ஸ் மற்றும் கேம்ஸ்களை ஆதரிக்கிறது. இதன் அசல் விலை ரூ. 12,999 மட்டுமே. இப்போது சலுகையுடன் இது, வெறும் ரூ. 10,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. கம்மி விலையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட் டிவி மாடல் இது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - Kodak HD Ready Certified Android LED TV

10 Vu Premium Series HD Ready Smart LED TV

10 Vu Premium Series HD Ready Smart LED TV

இறுதியாக நாம் பார்க்கப்போகும் இந்த ஸ்மார்ட் டிவி பிரீமியம் தரத்தில், மிரட்டலான அம்சங்களைக் கொண்டுள்ளது. இன்று கிடைக்கும் அதிரடி தள்ளுபடியில் மூலம், இந்த ஸ்மார்ட் டிவி சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 10,499 என்ற விலைக்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 20,000 ஆகும். இப்போது இந்த ஸ்மார்ட் டிவி மீது 48% தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த டிவியை பெற இங்கே கிளிக் செய்யுங்கள் - Vu HD Ready Smart LED TV

இந்த விற்பனை அமேசான் வழியாக சைலெண்டாக நடப்பதனால் உடனே முந்திக்கொள்ளுங்கள். குறைந்த யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதனால், ஸ்டாக் தீரும் முன் உடனே உங்களுக்கான பெஸ்ட் ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் ஆர்டர் செய்து மகிழ்ந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Get Up To 74 Percent Offer On 24 and 32 Inch HD Ready LED Android Smart Tv From Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X