இந்தியாவில் புதிய ஐபோன் விலை ரூ.1 லட்சம்..!

Written By:

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் கருவிகளான ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் இந்த கருவிகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் புதிய ஐபோன் விலை ரூ.1 லட்சம்..!

இந்நிய வெளியீடு வரை காத்திருக்க முடியாது என நினைக்கும் ஐபோன் ப்ரியர்களுக்காக களத்தில் இறங்கியிருக்கின்றார் மும்பை மொபைல் விற்பனையாளர். புதிய ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளை மும்பையின் ஹீரா பனா சந்தையில் மொபைல் கடை உரிமையாளர் ஒருவர் ஐபோன் 6எஸ் கருவிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகின்றார்.

இந்தியாவில் புதிய ஐபோன் விலை ரூ.1 லட்சம்..!

இந்திய வெளியீட்டுக்கு முன் வரை மட்டுமே நடைபெறும் இந்த விற்பனையில் புதிய ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளின் விலை ரூ.1,00,000 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read more about:
English summary
Get the new iPhone for Rs 1 lakh within two days of US launch in India. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot