Home
News

ரூ.24,999க்கு ஐபோன் 6, ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை..!!

By Meganathan

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் மொபைல் போன் மற்றும் மின்சாதன கருவிகளுக்கான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளோடு வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 6 கருவியை ரூ.24,000க்கு வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6 பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..!!

ரூ.24,999க்கு ஐபோன் 6, ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை..!!

கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 6 கருவி 16 ஜிபி ரூ.39,999 விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த கருவிக்கு வாடிக்கையாளர்கள் ரூ.8,000 வரை தள்ளுபடி பெற முடியும், மேலும் எக்ஸ்சேன்ஜ் சலுகையில் அதிகபட்சம் ரூ.15,000 வரை தள்ளுபடி பெற முடியும். இதனால் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் புதிய ஐபோன் 6 கருவியை வாடிக்கையாளர்கள் ரூ.24,999க்கு வாங்க முடியும்.

அக்டோபர் 16 முதல் இந்தியாவில் புதிய ஐபோன் கருவிகள்..!!

ரூ.24,999க்கு ஐபோன் 6, ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை..!!

இதே போன்று ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் 4எஸ் கருவியை வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேன்ஜ் சலுகையில் தற்சமயம் ரூ.7,999க்கு பெற முடியும். மேலும் க்ரெடிட் கார்டு மற்றும் எஸ் வங்கி மற்றும் ஸ்டான்டர்டு சார்டெர்டு வங்கியின் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கூடுதலாக 10 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Get the Apple iPhone 6 Gold for as low as Rs 24,999. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X