Home
News

OnePlus 11 போனுடன் இலவசமாக OnePlus Buds Z2 கிடைக்கிறது.. இதை எப்படி வாங்குவது?

இதுவரை இல்லாத மிகவும் குறைந்த விலையில் புதிய ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) சாதனத்தை வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்துடன் இப்போது ஒன்பிளஸ் பட்ஸ் இஜட்2 (OnePlus Buds Z2) டிவைஸ் இலவசமாக வாங்க கிடைக்கிறது.

மிகவும் குறைந்த விலையில் எப்படி புதிய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவது? என்றும், இத்துடன் சேர்த்து இந்த பண்டிகை கால சிறப்பு சலுகையாக எப்படி இலவசமாக ஒன்பிளஸ் பட்ஸ் இஜட்2 சாதனத்தை பெறுவது என்ற தகவலை விரிவாக பார்க்கலாம். எப்படி ஆர்டர் செய்தால், ஒன்பிளஸ் பட்ஸ் இஜட்2 டிவைஸ் கார்டில் ஆட் செய்யப்படும் என்பதை தெரிந்துகொள்ள, இந்த பதிவை இறுதி வரை ஸ்கிப் செய்யாமல் படியுங்கள்.

OnePlus 11 போனுடன் இலவசமாக OnePlus Buds Z2 கிடைக்கிறது..

ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G):

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 11 5ஜி சாதனம் சமீபத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் மாடலாக திகழ்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது மிகவும் குறைந்த விளையான ரூ.49,999 என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை அமேசான் தளத்தில் வழங்கப்பட்டுள்ள அணைத்து கிரேட் கார்டு, கூப்பன் கொடு, ஒன்கார்டு சலுகை என்று அணைத்து சலுகையுடன் கிடைக்கும் விளையாகும்.

OnePlus 11 5Gஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் மாடல் மீது கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தினால் தான், ரூ. 49,999 என்ற விலையில் மிகவும் கம்மி காசில் இந்த போனை வாங்க வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த போன் 50MP + 48MP + 32MP கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா உடன் வருகிறது.

இது முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 6.7' இன்ச் கொண்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸுடன் 120 ஹெர்ட்ஸ் AMOLED QHD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 3216 X 1440 பிக்சல்கள், HDR 10+, sRGB, 10-பிட் கலர் டெப்த், PWM + DC டிம்மிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் உடன் வருகிறது.

இது 100W SUPERVOOC உடன் 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த போனை நீங்கள் இப்போது அமேசான் மூலம் ஆர்டர் செய்தால், உங்கள் கிரெடிட் மற்றும் ஒன் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், இந்த போனை கம்மி விலையில் வாங்கலாம். ஒன்பிளஸ் 11 5ஜி சாதனத்தை கார்டில் ஆர்டர் செய்தவுடன், '1 ப்ரீ ஐட்டத்தை கார்டில் ஆட் ஆன் செய்யவும்' என்ற விருப்பம் காண்பிக்கப்படும்.

இந்த விருப்பம் ஆட்டோமேட்டிக் ஆக போனுடன் சேர்த்து ஆட் செய்யப்படுகிறது. நீங்கள் உங்கள் ஆர்டரை பிளேஸ் செய்த பிறகு, ஆர்டர் சம்மரி சென்று பார்த்தால், உங்கள் போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இஜட்2 சாதனமும் சேர்க்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்க முடியும். முக்கிய குறிப்பு, உங்கள் போனுடன் கிடைக்கும் இலவச ஒன்பிளஸ் பட்ஸ் இஜட்2 சாதனம் 2 வெவ்வேறு பார்சல் ஆக வரவுள்ளது.

Best Mobiles in India

English summary
Get OnePlus Buds Z2 TWS Earbuds Free With OnePlus 11 5G Smartphone Via Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X