Home
News

ஜெப்ரானிக்ஸ் வழங்கும் உதிரிபாகங்கள், சவுண்ட் சிஸ்டம்.!

இந்த கேமர்ஸ் டிரீம் ரேஞ்சில் சிறப்புக் கட்டண பொருட்களான சேசிஸ், பவர் சப்ளை, ஹெட்போன்ஸ், கி போர்டுகள், மவுஸ் மற்றும் பிறவகைகள் இடம்பெற்றன.

By Staff

ஜெப்ரானிக்ஸ் இந்தியா பி. லிட். நிறுவனம் இந்தியாவின் தலைசிறந்த தரகுறியீட்டினை கொண்ட ஐடி உதிரிபாகங்கள், சவுண்ட் சிஸ்டம், லைஃப்ஸ்டைல்/மொபைல் பாகங்கள்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவைகளை இந்த பினிக்ஸ் கேமிங்க் எக்ஸ்ஃபோ 18 எனும் நிகழ்ச்சியில் தனது கேமர்ஸ் டிரீம் ரேஞ்ச் பொருட்களை கடை எண்.7 செப்டம்பர் 28 முதல் 30வரை இடம்பெறச் செய்தது.

ஜெப்ரானிக்ஸ்  வழங்கும் உதிரிபாகங்கள், சவுண்ட் சிஸ்டம்.!

இந்த கேமர்ஸ் டிரீம் ரேஞ்சில் சிறப்புக் கட்டண பொருட்களான சேசிஸ், பவர் சப்ளை, ஹெட்போன்ஸ், கி போர்டுகள், மவுஸ் மற்றும் பிறவகைகள் இடம்பெற்றன. இந்த சிறப்பு கட்டண பொருட்களில் மிகவும் வினோதமான அமைப்புகள் அதாவது சேசிஸில் உறுதியான கண்ணாடி, ஆர்ஜிபி விளக்குகள் உடன் கொண்ட மின்விசிறிகள் மற்றும் வடிவமைப்பில் மிகவும் பெரியதாகவும் அதிகமான இடம் கொண்டதாகவும் மேலும் பவர் சப்ளைகள் 80+ தரச்சான்று பெற்ற சிறப்புக் கட்டண பொருளாக இருந்து வருகிறது. மற்றும் ஹெட்ஃபோன்கள் 7.1 அதிர்வு கொண்ட தொழில் நுட்பத்தினைக் கொண்டது. எங்களது மெக்கானிக்கல் கி போர்டுகள் மற்றும் மவுசுகள் ஆகியவை மேம்பட்ட உணரிகள் மற்றும் ஆர்ஜிபி விளக்குகள் கொண்ட அம்சங்களுடன் வருகிறது.

பொருட்களை வாங்குவதற்கு முன் அதைத் தொட்டுப்பார்த்து, உணர்ந்து அதனை அனுபவிக்க அனுமதிக்கிறது. இந்த தரக்குறி கொண்ட சிறப்புக் கட்டண விளையாட்டுப் பொருட்களை 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி விற்பனை செய்தபோது அது சந்தையில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.

இந்த தரக்குறி மிகவும் பெருமிதமிக்க மாற்றத்தினை ஒரு பெரியளவிலிருந்து மிகவும் முக்கிய பிரிவு சிறப்புக் கட்டண விளையாட்டுப் பொருளாக மாற்றியிருக்கிறது. இந்த கேமிங்க் எக்ஸ்ஃபோ விழாவில் பங்கேற்று உரையாற்றிய ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குனர் ஆன ராஜேஷ் தோஷி பேசுகையில், "இந்த எக்ஸ்ஃபோதான் விளையாட்டு வர்த்தகத்தினை புரிந்துகொள்ள ஒரு சரியான மற்றும் சுவாரஸ்யமான வழியாகும். எங்களது சிறப்புக் கட்டண பொருட்களில் பல்விதமான விளையாட்டுப் பொருட்களின் தயாரிப்புகள் இந்தியாவிலிருந்து வந்திருப்பினும் அவைகளை மேலை நாட்டு தயாரிப்புகளுக்குச் சமமாக தரம், கட்டமைப்பு மற்றும் கலையுணர்வினைக் கொண்டுள்ளது" என கூறினார்.

Best Mobiles in India

English summary
Get hands on best deals with our premium gaming range of products come visit us at the Phoenix MarketCity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X