உங்கள் ஏர்செல் எண்ணிற்கு உடனடியாக இலவச 3ஜி இன்டர்நெட் பெறுவது எப்படி..?

Written By:

இலவசமாக 500எம்பி அளவிலான 3ஜி தரவை பெற விரும்பும் ஏர்செல் பயனர்கள் இந்த தந்திரத்தை முயற்சி செய்து பார்க்கலாம். பின் அளிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் உடனடியாக உங்கள் ஏர்செல் எண்ணில் இலவச 3ஜி இணைய வசதியை பெற முடியும்.

ஏர்செல் பரவலாக பயன்படுத்தப்படும் நெட்வெர்க்காகவும், மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு கடுமையான போட்டியையும் கொடுத்து வரும் ஒரு நிறுவனம் ஆகும். மைஏர்டெல் ஆப் போன்றே ஏர்செல்-ன் ஒரு புதிய ஆப் இன்ஸ்டால் செய்ய நீங்கள் உடனடியாக நீங்கள் 100எம்பி அளவிலான தரவை பெற முடியும்.

மேலும் புதிய ஏர்செல் ஆப் பதிவிறக்கத்தில் மேலும் பல சலுகைகளையும் பெற முடிகிறது. அதாவது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏர்செல் ஆப்தனை நிறுவி நீங்கள் 500 எம்பி அளவிலான தரவை எப்படி பெற முடியும் என்பதை கீழ்வரும் வழிமுறைகைகளை கொண்டு தெரிந்துகொண்டு, பின்பற்றி ஏர்செல் பயனர்கள் பதிவிறக்கம் மற்றும் தடையில்லா ப்ரவுஸிங்கை அனுபவிக்கலாம்..!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஏர்செல் ஆப் :

ஏர்செல் ஆப் :

முதலில் ஏர்செல் ஆப் பதிவிறக்கம் செய்வதின் மூலம் மற்றும் இன்ஸ்டால் செய்வதின் மூலம் நீங்கள் 100எம்பி அளவிலான தரவை பெற முடியும்.

வழிமுறை #01

வழிமுறை #01

ப்ளே ஸ்டார் சென்று ஏர்செல் ஆப் (Aircel App) பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

பின்னர் ஏர்செல் ஆப் திறந்து அதில் உங்கள் ஏர்செல் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

இப்போது,ஏர்செல் ஆப் உங்கள் என்னை சரிபார்க்கும். அதற்கான சரிபார்ப்புக்காக ஓடிபி ஒன்று உங்கள் எண்ணிற்கு அனுப்பப்படும்.

வழிமுறை #04

வழிமுறை #04

உங்கள் ஏர்செல் எண் சரிபார்க்கப்பட்ட பின்னர் 100எம்பி அளவிலான டேட்டா விரைவில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற செய்தியை பெறுவீர்கள். இந்த இலவச தரவு 3 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி இலவச 3ஜி தரவு :

உடனடி இலவச 3ஜி தரவு :

பின் சில எளிய தந்திரங்களை பயன்படுத்துவதின் மூலம் ஏர்செல் பயனர்களால் உடனடியாக இலவச 3ஜி தரவு பெற முடியும். அதெப்படி..?

வழிமுறை #01

வழிமுறை #01

உங்கள் ஏர்செல் எண் கொண்ட தொலைபேசியில் *122*3344# என்ற டயல் செய்யவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

பின்னர் 500எம்பி அளவிலான டேட்டா 24 மணி நேரத்தில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற கன்பிர்மேஷன் செய்தி உங்களுக்கு கிடைக்கும். (*126*5# என்ற எண்ணிற்கு டயல் செய்வதின் மூலம் நீங்கள் உங்கள் 3ஜி பேலன்ஸை செக் செய்தும் கொள்ளலாம்.

3 மாதங்களுக்கு :

3 மாதங்களுக்கு :

இல்லையெனில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் செய்த பிறகு, மெசேஜ் > SPICE என்று டைப் செய்து > 121 என்ற எண்ணிற்கு அனுப்பவும். பின்னர் மாதம் 500எம்பி என்ற அளவிலான தரவை 3 மாதங்களுக்கு உங்கள் எண்ணில் செயல்படுத்தப்படுகிறது" என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

எந்தவொரு பிராட்பேண்ட்டை தேர்ந்தெடுக்கும் முன்பும் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்..!
ஜியோவை எதிர்கொள்ள சிறப்பு 4ஜி டேட்டா பேக் திட்டத்தை அறிவித்த ஏர்டெல்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Get Free 3G Internet on Your Aircel Number Instantly. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot