ஜியோவுக்கு புதிய எதிரி : வெறும் ரூ.40/-க்கு 1ஜிபி தரவு, முழு டாக்டைம்..!

Written By:

ரிலையன்ஸ் ஜியோவிற்கு புதிய எதிரியா அப்போது கண்டிப்பாக அது ஏர்டெல், வோடபோன் அல்லது ஐடியா நிறுவனமாகத்தான் இருக்கும் என்று நீங்கள் கருதினால் அது தவறு ரிலிஜன்ஸ் ஜியோவின் சமீபத்திய எதிரி வேறு யாருமில்லை அனில் அம்பானி தலைமையிலான ரிலிஜன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் தான்.!

ஆர்காம் சமீபத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கத்தொடங்கியது, மேலும் ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டிபோட ஒரு முன்முயற்சியாக ஏர்செல் மற்றும் எம்டிஎஸ் உடன் இணைவதற்கு திட்டங்களையும் கொண்டிருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பெறுவது எப்படி.?

பெறுவது எப்படி.?

இப்போது இந்த தொலை தொடர்பு ஆப்ரேட்டர் பல நுழைவு நிலை கட்டண திட்டங்களை கொண்டு வர ஆரம்பித்துள்ளது. அதில் சமீபத்திய ஒரு திட்டம் தான் வெறும் ரூ.40/-க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான தரவு, முழு பேச்சு நேரம். இதை பெறுவது எப்படி.? பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

வழிமுறை #01

வழிமுறை #01

எளிதாக உங்கள் எண்ணில் ரீசார்ஜ் செய்ய, எந்தவொரு ரீசார்ஜ் பயன்பாட்டையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் பின்னர் ரிஜிஸ்டர் செய்து குறிப்பிட்ட பயன்பாட்டை திறக்கவும். பிறகு, உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டப்பின், ரூ.40/- திட்டத்தை உங்களால் காண முடியும் அந்த திட்டம் உங்கள் எண்ணிற்கு செல்லுபடியாகும என்பதை உறுதி செய்த பின்னர் அதை கிளிக் செய்யவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

இப்போது நீங்கள் கார்ட் விவரங்களை நுழைத்து நடைமுறைகளை தொடர வேண்டும். பின்னர் பரிமாற்றங்கள் நடத்தப்பட சில நேரம் காத்திருக்க வேண்டும்.

வழிமுறை #04

வழிமுறை #04

பரிவர்த்தனை முடிந்த பின்னர் ரீசார்ஜ் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட செய்தியை பெறுவீர்கள், அடுத்த 28 நாட்களுக்கு 1 ஜிபி அளவிலான தரவு, மற்றும் ரூ.40/-ற்கான முழு பேச்சு நேரம் ஆகியவைகளை இப்போது நீங்கள் அனுபவிக்கலாம்.

ஆஃபர் வரம்புகள்

ஆஃபர் வரம்புகள்

இது ப்ரீபெயிட் பயனாளிகளுக்கு மட்டும் தான் மற்றும் ரிலையன்ஸ் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்கள் மட்டும் தான் இந்த சலுகை பெற முடியும்

மேலும் படிக்க

மேலும் படிக்க

டிசம்பர் 15 : ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த சர்ப்ரைஸ்..!? ரெடியா.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Reliance Jio Has a New Competitor! Get 1GB Data and Full Talk-time For 1 Month at Just Rs. 40. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்