உலகை மாற்றிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்..!!

Written By:

இன்று நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை மிகவும் எளிமையாக்கியிருப்பதை யாரும் மறுக்க முடியாது. சரியான துவக்கம் இல்லாமல் இங்கு யாரும் இத்தனை பெரிய தொழில்நுட்பங்களை உருவாக்க சாத்தியமே இல்லை.

அந்த வகையில் இன்றைய தொழில்நுட்பங்களுக்கு அடித்தளமாக விளங்கிய பல்வேறு தொழில்நுட்பங்களை புகைப்படங்களில் தெரிந்து கொள்ள அடுத்து வரும் ஸ்லைடர்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மார்டின் கூப்பர்

மார்டின் கூப்பர்

உலகின் முதல் கைபேசியை கண்டறிந்த பெருமை மார்டின் கூப்பரையே சேரும்.

பெர்சி ஸ்பென்சர்

பெர்சி ஸ்பென்சர்

அமெரிக்காவை சேர்ந்த பெர்சி ஸ்பென்சர் தான் மைக்ரோவேவ் ஓவன் எனப்படும் மின்சார அடுப்பை கண்டறிந்தார்.

செஸ்டர் கால்சன்

செஸ்டர் கால்சன்

எலக்ட்ரோபோட்டோகிராப்பி முறையை கண்டறிந்தவர் அமெரிக்க ஆராய்ச்சியாளரான செஸ்டர் கால்சன்.

அடோல்ஃப் ரிக்கென்பேக்கர்

அடோல்ஃப் ரிக்கென்பேக்கர்

மின்சார கிட்டார் எனும் இசை கருவியை கண்டறிந்த பெருமை பெற்றவர் அடோல்ஃப் ரிக்கென்பேக்கர்.

ஜான் ஷெப்பர்டு பேர்ரன்

ஜான் ஷெப்பர்டு பேர்ரன்

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஜான் ஷெப்பர்டு உலகின் முதல் ஏடிஎம் இயந்திரத்தை கண்டறிந்தார்.

லாஸ்லோ பிரோ

லாஸ்லோ பிரோ

பேனாவில் அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்தி பால்பாயின்ட் பேனாவை கண்டறிந்தார் ஹங்கேரி நாட்டை சேர்ந்த லாஸ்லோ பிரோ.

ஃபிலோ டி ஃப்ரான்ஸ்வர்த்

ஃபிலோ டி ஃப்ரான்ஸ்வர்த்

தொலைகாட்சி பெட்டியை கண்டறிந்த பெருமைக்கு உரியவர் ஃபிலோ டி ஃப்ரான்ஸ்வர்த்.

டௌக்லஸ் ஏன்ஜெல்பார்ட்

டௌக்லஸ் ஏன்ஜெல்பார்ட்

கணினிகளுக்கான மவுஸ் கருவியை முதன் முதலில் கண்டறிந்தவர் அமெரிக்க பொறியாளரான டௌக்லஸ் ஏன்ஜெல்பார்ட்.

எலிஹூ தாம்சன்

எலிஹூ தாம்சன்

எலக்ட்ரிக் வெல்டிங் எனப்படும் மின்சாரத்தை கொண்டு இரும்பு கம்பிகளை இணைக்கும் கருவியை எலிஹூ தாம்சன் கண்டறிந்தார்.

டிம் பெர்னர்ஸ் லீ

டிம் பெர்னர்ஸ் லீ

இண்டர்நெட் உலகின் ஆரம்பக்கட்டத்தில் இணையப்பக்கங்களுக்கு அடித்தளமாக இருந்த வேல்டு வைப் வெப் டிம் பெர்னர்ஸ் லீ என்பவர் கண்டறிந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Genius Inventors With Their Inventions Who Have Changed Our Lives. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot