ஜிம் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த அற்புதமான தகவல்கள்

|

மின்சார கார்களை குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தற்போது தீவிரமாகப் பேசி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் மின்சார வாகனங்கள் மற்றும் அதன் ஆற்றல் குறித்த பல புதிய முயற்சிகளை இந்நிறுவனம் விளக்கி வருகிறது. இதில் பல்வேறு வாகன வகைகளாக மறுசீரமைக்கக்கூடிய வகையில் உள்ள ஒரு தளம் என்பதையும் புரிய வைக்கின்றது.

ஆல்-வீல் டிரைவ்

வாகன வகைகளில் எஸ்யூவி, கிராஸ்ஓவர், கார் மற்றும் வணிக வாகனங்கள் ஆகியவை உள்ளன. இதில் ஜிஎம் வடிவமைத்த வாகனங்கள் முன் சக்கர இயக்கம், பின்புற சக்கர இயக்கம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் மற்றும் ஆகியவைகளும் உண்டு.

19 வகையான பேட்டரி

19 வகையான பேட்டரி

மேலும் ஜி.எம். வாகனம் 19 வகையான பேட்டரி மற்றும் டிரைவ் யூனிட் அமைப்புகளை கொண்டுள்ளது, இது 550 வகையான எரிபொருள் மற்றும் பவர்டிரெய்ன் சேர்க்கைகளுடன் ஒப்பிடும்போது கிடைக்கிறது.

கிமு 550-330 காலத்தின் பண்டைய மொழியை மொழிபெயர்க்க AI-க்கு கோச்சிங் கிளாஸ்!கிமு 550-330 காலத்தின் பண்டைய மொழியை மொழிபெயர்க்க AI-க்கு கோச்சிங் கிளாஸ்!

மலிவு விலை

மலிவு விலை

ஜிஎம் என்ற வார்த்தைகளில் இருந்தே 'இன்று சந்தையில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், அவர்கள் மலிவு விலை, ஆடம்பர அனுபவம், தொழில்முறை லாரிகள் அல்லது உயர் செயல்திறன் கொண்ட இயந்திரங்கள் ஆகியவைதான் ஞாபகம் வரும். இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஒரு புதுமையான முயற்சி மட்டுமல்ல, அல்டியம் என்ற புதிய பேட்டரி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் தன்மை கொண்டது.

பை-ஸ்டைல் செல்

பை-ஸ்டைல் செல்

இந்த வாகனங்கள் ஒரு 'பெரிய வடிவ, பை-ஸ்டைல் செல்' ஆக இருக்கும். மேலும் இதன் பேட்டரி பேக்கின் உள்ளே செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக அடுக்கி வைக்கப்படலாம். ஒரு நகரும் ஹேட் பேட்டரி எரிசக்தி சேமிப்பகத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. அதன் ஒவ்வொரு தளங்களின் வாகன வடிவமைப்பிற்கும் ஏற்றவாறு பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

 50 முதல் 200 கிலோவாட் வரை

50 முதல் 200 கிலோவாட் வரை

அல்டியம் பேட்டரிகள் 50 முதல் 200 கிலோவாட் வரை இருக்கும். இதில் 400 மைல் வரை பயணம் செய்யலாம். மேலும் மூன்று வினாடிகளுக்குள் 0 முதல் 60 மைல் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இந்த வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டரியில் நிக்கல்

தி வெர்ஜ் கூறுவது போல் ஜி.எம் அதன் பேட்டரியில் நிக்கல், கோபால்ட், மெக்னீசியம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் கலவையாக கொண்டது. மேலும் இது நிக்கல், கோபால்ட் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றிற்கு மாறாக இருந்தது. மேலும் இதில் சேர்க்கப்பட்ட அலுமினியம் ஜிம்-இன் கூற்றின்படி கோபால்ட்டின் அளவை 70 சதவிகிதம் குறைப்பதன் மூலம் பேட்டரிகளை உருவாக்குவதற்கான செலவைக் வெகுவாக குறைக்கின்றது

 புதுமையான உருவாக்கம்

ஜிம்-ஐப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு பில்லியனர் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாளராக தனது நிலையை உறுதிப்படுத்தும். இது மின்சார வாகனத்தின் புதுமையான உருவாக்கம். ஜிம் போலவே, டெஸ்லாவும் தனது கார்களை இயக்குவதற்கு மிகவும் திறமையான பேட்டரிகளை உருவாக்க அதிக நேரத்தை செலவு செய்துள்ளது.

400 மைல் தூரத்திற்கு ஒரே முறை சார்ஜ்

400 மைல் தூரத்திற்கு ஒரே முறை சார்ஜ்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஸ்க் நிறுவனம் தனது மாடல் எஸ் கார்களை 400 மைல் தூரத்திற்கு ஒரே முறை சார்ஜ் செய்து பெறும் திறனை விரைவாக நெருங்கி வருவதாகக் கூறினார். 'மாடல் எஸ்-க்கு 400 மைல் தூரத்தை நாங்கள் வேகமாக நெருங்குகிறோம். விரைவில் எங்களுடைய அடுத்த மாடல் எஸ் 400 மைல் தூரத்தை நெருங்கும்

Best Mobiles in India

English summary
General Motors is getting serious with Tesla With It's New shape-shifting electric car : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X