மைக்ரோசாப்ட் எக்ஸல் மூலம் வரையப்பட்டுள்ள அழகிய படங்கள்
மைக்ரோசாப்ட் எக்ஸல் மென்பொருள் பெரும்பாலும் கணக்கு தொடர்பான வேலைகளை செய்யவும், தினசரி கணக்கு வழக்குகளை செய்யவும் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இங்கு மைக்ரோசாப்ட் எக்ஸல் மென்பொருளை வித்தியாசமாக பயன்படுத்தியிருப்பதோடு அதன் விளைவுகளை அழகிய புகைப்படங்களாக இங்கு தொகுத்திருக்கின்றோம்.

Megaman X
மிகாமேன் எக்ஸ் உங்களுக்கு பிடிக்குமா

Robo Battle
இரு ரோபோக்கள் சண்டையிடும் காட்சி

Sonic & Knickles
இந்த படம் பார்க்க எப்படி இருக்கின்றது

gaming-life
சிறு வயதில் இந்த விளையாட்டுக்களை விளையாடி இருக்கின்றீர்களா

final-fantasy
இந்த கேம் எப்படி இருக்கின்றது

laharl
லார்ல் எக்ஸல் வடிவத்தில் எப்படி இருக்கின்றது

zelda-link
எக்ஸல் இந்தளவு துள்ளியமாக வரைவது கடினம்

roxas
இது பார்க்க எப்படி உள்ளது

gundam-excel
4 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் எப்படி இருக்கின்றது

kos-mos
இதை செய்து முடிக்க 7 மணி நேரம் ஆனது

pikachu
இந்த படம் எப்படி

jolteon
பார்க்க அழகாக இருக்கின்றதா

dialga
இந்த படம் எப்படி உள்ளது

giratina
இது தத்ரூபமாக இருக்கின்றதா

pokemon-yellow
இந்த காட்சியை பார்த்திருக்கின்பீர்களா

sex-bob-omb
இது எப்படி இருக்கின்றது

nyan-cat
இந்த படம் அழகாக உள்ளதா

me-gusta
இது எப்படி இருக்கு

space-invaders
இந்த காட்சி நன்கு இருக்கின்றதா

megaman-ii
இந்த படம் எப்படி இருக்கின்றது


Click it and Unblock the Notifications