ஆண் ஒரினச்சேர்க்கையாளர்கள் வீடியோ பாகிஸ்தான் முதலிடம்!

Posted By:

ஒரினச்சேர்க்கையாளர்கள் இணைவதை "ஃகே" என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள், பெரும்பாலும் இதை அனைத்து நாடுகளிலும் தடை செய்துவிட்டார்கள்.

ஆனால் இந்த "ஃகே" பார்ன் வீடியோஸை இன்னும் எந்த நாட்டிலும் தடை செய்யவில்லை.

இந்த "ஃகே" பார்ன் வீடியோஸை அதிகம் பார்க்கும் நாடு எது என்று தெரியுமா நம் அண்டை நாடான பாகிஸ்தான் தான் இதில் முதலிடத்தில் உள்ளது.

Click Here For New Gadgets Gallery

ஆண் ஒரினச்சேர்க்கையாளர்கள் வீடியோ பாகிஸ்தான் முதலிடம்!

நைஜிரியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

கலாச்சாரத்தை பற்றி அதிகம் பேசும் பாகிஸ்தான் இதில் முதல் இடம் பெற்றிருப்பது நிச்சயம் அந்த நாட்டிற்க்கு மிகப்பெரும் தலைக்குனிவு ஆகும்.

இதுபற்றி அந்த அரசாங்கத்திடம் கேட்டால் வெப்சைட்ஸை ப்ளாக் செய்வோம் என்று கூறும்.

அதை பிளாக் செய்து மட்டும் புண்ணியம் இல்லை ஆட்களின் மன நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்