ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு..!!
மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா, அப்படியானால் இன்று தான் சரியான நாள். என்றும் இல்லாததை போல் அதிக தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்களின் விலை கனிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அதிரடி தள்ளுபடி செய்யப்பட்டு மிக குறைந்த விலையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் தொகுத்திருக்கின்றோம்..

01. சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் 32 ஜிபி
இதன் விலை ரூ.66,000. 42 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.38,859க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.1 இன்ச் SAMOLED டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

02. சாம்சங் கேலக்ஸி எஸ்6 32ஜிபி
இதன் விலை ரூ.56,700, 41சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.33,699க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.1 இன்ச் SAMOLED டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

03. சியோமி எம்ஐ 4 16ஜிபி
இதன் விலை ரூ.19,999, 42சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.11,699க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3080 எம்ஏஎச் பேட்டரி

04. சாம்சங் கேலக்ஸி எஸ்4
இதன் விலை ரூ.47,720, 69 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.15,079க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் சூப்பர் SAMOLED டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 4.2.2
13 எம்பி ப்ரைமரி கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

05. சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ
இதன் விலை ரூ.25,812, 43 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.14,799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.
5.5 இன்ச் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி

06. சியோமி எம்ஐ4ஐ
இதன் விலை ரூ.14,999, 32 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.10,299க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.1 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3120 எம்ஏஎச் பேட்டரி

07. சியோமி எம்ஐ 3 16 ஜிபி
இதன் விலை ரூ.16,999, 43 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.9,849க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.
5.0 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3050 எம்ஏஎச் பேட்டரி

08. சியோமி ரெட்மி நோட் 4ஜி
இதன் விலை ரூ.9,999, 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.7,089க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி

09. சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 3
இதன் விலை ரூ.9,710, 51 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.4,829க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி

10. சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 2
இதன் விலை ரூ.11,230, 47 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,009க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.
4.0 இன்ச் SAMOLED டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு ஜெல்லி பீன்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி

முகநூல்
இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications