காதலர் தினத்தை குறிவைக்கும் சாம்சங் கேலக்ஸி S3

Posted By:

லா ப்ளஐர் என்ற வகைபோன்கள் எப்பொழுதும் பெண்களுக்காகவே வடிவமைக்கபடுவதுண்டு. ஆனால் இதுவரையிலும் குறைந்த விலை போன்களிலேயே வந்தது. ஆனால் இனிமேல் ஸ்மார்ட்போன்களிலும் இது அறிமுகப்படுத்தப்படுகிறது.

காதலர் தினத்தை குறிவைக்கும் சாம்சங் கேலக்ஸி S3

இது சாம்சங் கேலக்ஸி S3யிலும் வரப்போகிறதாம். இம்மாதத்தில் வரும் காதலர் தினத்தை முன்னிட்டே இந்த முடிவை சாம்சங் நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவில் இன்றுமுதல் இந்த போன்களுக்கான விற்பனை தொடங்கியுள்ளதாக சாம்சங் நிறுவனம் தகவலளித்துள்ளது.

இந்த போனானது இந்தியாவில் வெளியிடப்பட்டால், காதலர் தினத்தில் அனைவரது மனதையும் கொள்ளைகொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

Click Here For More Galaxy S3 Phones Images

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot