Just In
- 30 min ago
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- 38 min ago
பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்
- 1 hr ago
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- 2 hrs ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
Don't Miss
- Movies
தமிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மருமகன்!
- News
அட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Finance
முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..!
- Sports
ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு
- Automobiles
டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐபோன் எக்ஸ்-இன் ஃபேஸ் ஐடியை கேலக்ஸி எஸ்10 கொண்டு வருமா?
சாம்சங் கேலக்ஸி எஸ்9, ஒரு மிகச்சிறந்த போனாக இருந்தாலும் அதிலும் ஒரு மிகப்பெரிய விமர்சனமாக வந்தது என்ன தெரியுமா? இந்த போனில் உள்ள செல்பி கேமிரா எனப்படும் முன்பக்க கேமிராவில் 3D வசதி குறித்த விமர்சனங்கள் வெளிவந்தன. அதேபோல் ஐபோனில் இருக்கும் வசதியான ஸ்கேன் மற்றும் ஏஆர் எமோஜியும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த குறைகள் கேலக்ஸி எஸ்10 மாடலில் நிவர்த்தி செய்யப்படவுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது
கொரியாவை சேர்ந்த செய்தி நிறுவனமான தி இன்வெஸ்டர் ரிப்போர்ட்ஸ் என்ற ஊடகத்தின் செய்தியின்படி சாம்சங் சிறுவனத்தின் அடுத்த எஸ் மாடல் போனில் கடந்த மாடலில் இருந்த 3D பிரச்சனையை சரிசெய்ய மாண்டீஸ் விஷல் என்ற 3D நிறுவனத்துடன் இணைந்து 3D கேமிராவின் தரத்தை மேம்படுத்தியுள்ளது.

ஐபோன் எக்ஸ்
ஐபோன் எக்ஸ் மாடலில் உள்ளதை போன்றே 3D கேமிராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ட்ரூ டெப்த் கேமிரா சிஸ்டத்தின் மூலம் 30,.000 இன்ஃப்ராரெட் புள்ளிகள் மூலம் மிகத்தெளிவான 3D இமேஜை இந்த மாடலில் பெறலாம்.

டெக்னாலஜி
இந்த புதிய வசதி மொபைல் மூலம் பேமெண்ட் பெற வசதியாக ஃபேஸ் இமேஜ் தேவைப்படும் இடத்தில் பயன்படும். இந்த புதிய டெக்னாலஜியின் உங்கள் முகம் மிக தெளிவாக 3Dயில் தெரியும் என்பதால் இதை பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.

பாதுகாப்பு வசதி
மேலும் இதில் உள்ள இண்டலிஜெண்ட் ஸ்கேன் வசதி ஒரு நல்ல வசதி என்றாலும் மொபைல் மூலம் பணப்பரிவர்த்தனைக்கு இது போதுமான பாதுகாப்பு வசதி இல்லை. மேலும் ஏஆர் எமோஜியும் ஒரு முழு திருப்தியை தரவில்லை.

ஐபோன் எக்ஸ்
ஆப்பிள் ஐபோன் முகத்தை ஸ்கேன் செய்வதில் மிக துல்லியமாக விளங்கும் நிலையில் இன்னும் அந்த இடத்தை சாம்சங் பிடிக்க இயலாத நிலை தான் உள்ளது. எனவே சாம்சங் ஒரு தலைமுறை பின்னடைவில் இருப்பதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் வெகுவிரைவில் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு இணையான டெக்னாலஜியை கொண்டு வந்து அனைத்து வாடிக்கையாளர்களும் திருப்தி அடையும் வகையில் செயல்படும் என்று கூறலாம்.


ஹார்ட்வேர்
கூடுதலாக மேம்படுத்தப்பட்ட 3D கேமரா தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தும் அம்சங்களை பெறலாம். நாங்கள் இன்னும் மொபைல் பயன்பாடுகளில் AR பாப் அப் மேம்படுத்தவும், சிறந்த ஹார்ட்வேர்களை கொண்டு இன்னும் சிறப்பான போன்களை பெறும் நாளும் வெகுதூரத்தில் இல்லை. இதை சாம்சங் மற்றும் மண்டீஸ் வெர்ஷன் கொண்டு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790