Home
News

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த கருவி கேலக்ஸி நோட் 5 - என்ன எதிர்பார்க்கலாம்

By Meganathan

இந்தாண்டு சாம்சங் நிறுவனம் இரு பெரும் கருவிகளை வெளியிடும் என்று கூறப்படுகின்றது. முந்தைய மாடல்களை விட அதிக சிறப்பம்சங்களை கொண்ட கேலக்ஸி நோட் 5 மற்றும் டூயல் எட்ஜ் ஸ்கிரீன் கொண்ட மற்றொரு கருவியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கம் போல புதிய கருவிகளை கொண்டு பல புரளிகளும் எதிர்பார்ப்புகளும் வேகமாக பரவி வருகின்றது. இதோடு சாம்சங் நிறுவனம் வட்ட வடிவில் டிஸ்ப்ளே கொண்ட அடுத்த தலைமுறை கியர் வாட்ச் ஒன்றும் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது.

இங்கு சாம்சங் கேலக்ஸி நோட் 5 குறித்து அதிகம் எதிர்பார்க்கப்படும் சில சிறப்பம்சங்களை பாருங்கள்..

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

கேலக்ஸி நோட் 5 கருவியில் 2கே அல்லது 4கே ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இருப்பதோடு 5.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் அல்ட்ரா ஹை டெபனீஷன் ரெசல்யூஷனும் இருக்கலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

கேலக்ஸி எஸ்6 போன்றே புது வித வடிவமைப்பை கொண்டு சாம்சங் நிறுவனத்தின் அடுத்த கருவி வெளியாகலாம்.

ப்ராஜெக்ட் ஸென்

ப்ராஜெக்ட் ஸென்

டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி நோட் 5 கருவியும் வெளியாகலாம். ப்ராஜெக்ட் ஸென் என்றழைக்கப்படும் இந்த கருவி 5.4 அல்லது 5.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஹெக்சாகோர் பிராசஸர், 16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கலாம்.

ஆன்டிராய்டு எம்

ஆன்டிராய்டு எம்

கேலக்ஸி நோட் 5 கூகுளின் புதிய இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் பெரும்பாலும் அது ஆன்டிராய்டு எம் தான் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிராசஸர்

பிராசஸர்

சாம்சங் பெரும்பாலும் CPU, GPU, RAM, மெமரி மற்றும் மோடெம் எம அனைத்தையும் ஒரே் சிப் வடிவில் வழங்கும் எக்சைனோஸ் 7422 வினை பயன்படுத்தலாம், ஆனால் தற்சமயம் சற்று புதிய எக்சைனோஸ் 7430 வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்மார்ட் வாட்ச்

ஸ்மார்ட் வாட்ச்

சமீபத்தில் சாம்சங் இணையத்தில் தனது கியர் ஏ ஸ்மார்ட் வாட்ச் கருவியை அறிமுகப்படுத்தியது, அந்த புகைப்படத்தில் அடுத்தக்கட்ட கியர் தொழில்நுடப்தற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்சமயம் ஆர்பிஸ் என்றழைக்கப்படும் இந்த கருவி கேலக்ஸி நோட் 5 கருவியுடன் வெளியிடப்படலாம்.

வெளியீடு

வெளியீடு

சாம்சங் நிறுவனம் புதிய கருவிகளை இந்தாண்டின் இறுதியில் வெளியிடும் என்று கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Galaxy Note 5 Rumour Roundup. check out here the Galaxy Note 5 Rumour Roundup. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X