Just In
- 1 hr ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 2 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 2 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 2 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- Lifestyle
ஆண்களே! நீங்க 'அந்த' விஷயத்தில் இப்படி செயல்பட்டால்... இருவரும் இருமடங்கு உச்சக்கட்டத்தை அடையலாமாம்!
- Automobiles
மாருதியின் அதிகம் மைலேஜ் தரும் காரை ரீபேட்ஜ் செய்து தெ.ஆப்பிரிக்காவில் களமிறக்கும் டொயோட்டா..
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- News
பயங்கர குழப்பம்.. அதிமுக யாரை வேட்பாளராக அறிவித்தாலும்.. அடித்துச் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்!
- Movies
வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி.. ஷாருக்கானின் பதான் குறித்து கங்கனா கடும் விமர்சனம்!
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Galaxy Hours Flash Sale: Z Flip வாங்கினால் 50% கேஷ்பேக் சலுகை வாய்ப்பு! எங்கே வாங்கலாம்!
சாம்சங் நிறுவனத்தின் 'கேலக்ஸி ஹவர்ஸ்' விற்பனை நாளை நடைபெற இருக்கிறது, இதில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களில் மூன்று அதிர்ஷ்ட வாடிக்கையாளர்களுக்கு நம்பமுடியாத 50% கேஷ்பேக் பெறுவதற்கான வாய்ப்பு மற்றும் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விற்பனையில் நமக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த சலுகை விபரங்கள் இந்த பதிவில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்
இந்த வியாழக்கிழமை, அதாவது நாளைக்கு 09/07/2020 அன்று சாம்சங்.காமில் நடைபெறும் கேலக்ஸி ஹவர்ஸ் ஃபிளாஷ் விற்பனையின் போது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனிற்கு 50% கேஷ்பேக் பெற மூன்று வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இந்தியாவின் வாராந்திர ஃபிளாஷ் விற்பனை நிகழ்வான கேலக்ஸி ஹவர்ஸ் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாம்சங்.காம் வலைத்தளத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பமுடியாத 50% கேஷ்பேக்
நம்பமுடியாத 50% கேஷ்பேக் பெறுவதற்கான வாய்ப்பைத் தவிர, கேலக்ஸி ஹவர்ஸ் விற்பனையில் கேலக்ஸி இசட் ஃபிளிப் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் 1 வருடத்திற்கான சேத பாதுகாப்பு சேவைக்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த கேலக்ஸி ஹவர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கேலக்ஸி அஷ்யூர்டு (Assured) திட்டமும் பூஜ்ஜிய செலவில் கிடைக்கும். இந்த கேலக்ஸி அஷ்யூர்டு மூலம், கேலக்ஸி இசட் ஃபிளிப் வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனத்தின் மேல் 70% மதிப்பை நிச்சயம் திரும்பப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சிதமான வடிவமைப்பு
கேலக்ஸி இசட் ஃபிளிப் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புதுமையான வடிவமைப்போடு இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முதல்-வகையான-மடிக்கக்கூடிய போல்டபில் கிளாஸ், இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் கொண்ட 6.7' இன்ச் டிஸ்ப்ளேவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இது ஒரு ஸ்டைலான மற்றும் கச்சிதமான வடிவமைப்பு என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. உங்களுடைய கைகளுக்குள் கச்சிதமாகப் பொருந்தும்.

கூடுதல் சாதனங்களுக்கு கூடுதல் சலுகை
கேலக்ஸி ஹவர்ஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, அணியக்கூடிய ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்டுகள் மற்றும் தேவையா உபரி பாகங்கள் போன்ற அனைத்து விதமான தயாரிப்புகளும் விற்பனைக்குச் சலுகையுடன் கிடைக்கிறது. இந்த விற்பனையின் சலுகையாக எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் சிட்டி வங்கி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.6000 வரை கேஷ்பேக் நன்மை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.8000 மதிப்பிலான கூடுதல் எக்ஸ்செஞ்
அதேபோல், கூடுதலாகப் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான இந்த வடியாளர்களுக்கு ரூ.8000 மதிப்பிலான கூடுதல் எக்ஸ்செஞ் மதிப்பு ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த அட்டகாசமான விற்பனை பற்றி உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சலுகைகளும் இந்த சாம்சங் கேலக்ஸி ஹவர்ஸ் சிறப்பு விற்பனையில் மட்டுமே கிடைக்கும்.

உடனே Samsung.com செல்லுங்கள்
இந்த சலுகைகள் அனைத்தும் Samsung.com வலைத்தளத்தில் கேலக்ஸி ஹவர்ஸ் ஃபிளாஷ் விற்பனையின் போது வெற்றிகரமாக வாங்குவதற்குச் செல்லுபடியாகும், இந்த வாரத்திற்கான கேலக்ஸி ஹவர்ஸ் விற்பனை ஜூலை 9ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நடைபெறும். கேலக்ஸி ஹவர்ஸ் என்பது வாராந்திர ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனையாகும், இது ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு சலுகையுடன் நடைபெறுகிறது. மேலும் தகவலுக்கு, Samsung.com வலைத்தளத்தை அணுகுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470