தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு!!!

By Keerthi
|

இன்று உலகின் அனைவரிடமும் இருக்கும் ஒரே பொதுவான பொருள் எது என்றால் அது மொபைல் என்று தான் கூற வேண்டும் நீங்கள் இந்த உலகில் எவ்வளவோ பேர் மொபைல் வைத்து பார்த்திருப்பீர்கள் அவர்களிடம் ஓரளவு பணம் மற்றும் வசதி இருக்கும் பாஸ்.

ஆனால் இங்கும் சிலர் மொபைல் வைத்திருக்கின்றனர் பாஸ் இதை பாருங்கள் இவர்கள் அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாதவர்கள் மற்றும் தங்குவதற்கு ஒரு இடம் கூட இல்லாதவர்கள் பாஸ் சுருக்கமாக சொன்னால் இவர்கள் பிச்சை எடுத்து வாழ்கையை நடத்துபவர்கள்.

இதோ அவர்கள் வைத்திருக்கும் மொபைல்கள் மற்றும் லேப்டாப் களை பாருங்கள் நிச்சயம் நாம் அந்த அளவிற்கு வைத்திருக்க மாட்டோம் பாஸ்.

இதோ அவைகளை சற்று பாருங்கள்....

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இவருக்கு தங்க வீடு இல்லை ஆனால் சாம்சங் மொபைல் மற்றும் டெல் லேப்டாப் சொந்தமாக உள்ளது.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

மேலும் இவர் தனது மொபைலை கேம் விளையாடுவதற்காகவே வாங்கியதாகவே கூறுகின்றார்.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இவர் இந்த தள்ளு வண்டியில் தான் தனது காலத்தை கழிக்கிறார்.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இவருக்கு யாரோ ஒரு நபர் பிளாக்பெரி மொபைலை கொடுத்து விட்டு சென்றாராம்.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

மக்ஸுக்கு அவரது தோஷிபா லேப்டாப் பில் பாட்டு என்றால் மிகவும் பிடிக்குமாம்.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

அவரது லேப்டாப்

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இதோ அவரது லேப்டாப்புக்கு எக்ஸ்ரா ஸ்பீக்கர்ஸ் கூட இருக்கிறது.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இவரிடம் ஐ போன் 4 உள்ளது.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

ஐ போன் 4

இவர் இங்கு தான் அமர்திருப்பார்.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

சான்யோ மொபைல் வைத்திருக்கிறார் இவர்.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இதுதான் அந்த மொபைல்.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இவரிடம் இரண்டு மொபைல்கள் உள்ளது.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இதோ இதுதான் அந்த மொபைல்கள்.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இவரிடம் விரிஜின் மொபைல் உள்ளது.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இதோ இதுதான் அந்த மொபைல் பாஸ்.

இவரிடம் சாம்சங் மொபைல் உள்ளது.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இதோ இதுதான் அந்த மொபைல் பாஸ்.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இவரிடம் AT&T smartphone இருக்குங்க...

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இதோ அதுதான் அந்த மொபைல்....

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இவரிடம் சோனி FM உள்ளது.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இதோ இதுதான் அந்த FM பாஸ்....

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இவரிடம் Verizon Pantech smartphone இருக்கிறது.

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

தங்குவதற்கு இடம் இல்லை ஆனால் மொபைல் மட்டும் இருக்கு

இதோ இதுதான் பாஸ் அந்த மொபைல்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X