திரைப்படங்களின் மூலம் பிரபலமான தொழில்நுட்ப கேஜெட்கள்

Written By:

திரைப்படங்களில் பல விதமான கேஜெட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அவ்வாறு பயன்படுத்தப்பட்ட சில தொழில்நுட்ப கேஜெட்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் திரைப்படங்களின் மூலம் பிரபலமான சில தொழில்நுட்ப கேஜெட்களின் பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
க்ளார்க் கென்ட் ஸ்பெக்டகிள்

க்ளார்க் கென்ட் ஸ்பெக்டகிள்

சூப்பர்மேன் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட இந்த கண்ணாடிகள் மனிதர்களை சூப்பர்மேன் பார்வையில் இறுந்து வரும் கதிர்கள் தாக்காமல் இருக்க வடிவமைக்கப்பட்டது.

இன்விசிபிலிட்டி கேமௌஃப்ளேஜ்

இன்விசிபிலிட்டி கேமௌஃப்ளேஜ்

ப்ரீடேட்டார் மற்றும் ஹேரி பாட்டர் போன்ற திரைப்படங்களில் இன்விசிபிலிட்டி என்ற மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

ட்ரைகாடர்

ட்ரைகாடர்

இந்த கருவிகள் கேப்டன் க்ரிக் மற்றும் பலரால் பல்நோக்கு ஸ்கேனர் மற்றும் டேட்டா ரெக்கார்டராக பயன்படுத்தலாம், இந்த கருவிகளின் மூலம் அருகாமையில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

நியுரிலைஸர்

நியுரிலைஸர்

இந்த கருவியானது மனிதர்களின் நினைவை குறுகிய காலத்திற்கு மட்டும் அழிக்க முடியும்.

ஹேம்மர்

ஹேம்மர்

இது கேஜெட் இல்லை என நினைக்கின்றீர்களா, இந்த சுத்தியானது வானத்தில் இருந்து இடி மின்னல்களை எடுத்து வர முடியும்.

பவர் ரிங்

பவர் ரிங்

கிரீன் லான்டர்னை பொருத்த வரை இந்த மோதிரமானது பறக்க உதவுகின்றதோடு பல திசைகளில் உற்று நோக்க உதவுகின்றது.

லைட்சேபர்

லைட்சேபர்

ஸ்டார் வார்ஸ் சீரிசில் மிகவும் பிரபலமானது இன்த கருவி.

பேபெல் ஃபிஷ்

பேபெல் ஃபிஷ்

டௌக்லஸ் அடாம் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த பேபெல் ஃபிஷ் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து மொழிகளையும் மொழி பெயர்க்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Gadgets That Were Popularized By Films. Check out here the Gadgets That Were Popularized By Films. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot