Home
News

சூரிய சக்தியை கொண்டு இயங்கும் கேஜெட்கள்

உலகில் பெரும்பாலான கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கினால் எப்படி இருக்கும்--செல்போன், கார், கம்ப்யூட்டர் என தினசரி பணிகளில் பயன்படுத்தும் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா.

சமூக வலைதளங்கள் - வியப்பூட்டும் உண்மை ரகசியங்கள்!

கீழ் வரும் ஸ்லைடர்களில் சூரிய சக்தி மூலம் இயங்கும் சில தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை பாருங்கள்..

வயர்லெஸ் சோலார் கீபோர்டு

வயர்லெஸ் சோலார் கீபோர்டு

வயர் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் கீபோர்டு உங்களுக்கு வேண்டுமானால் லாகிடெக் நிறுவனத்தின் Wireless Solar Keyboard K750 சிறப்பானதாக இருக்கும்.

சோல் மியோ மவுஸ்

சோல் மியோ மவுஸ்

சூரிய சக்தி மூலம் இயங்கும் மவுஸ் 2007 ஆம் ஆண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, இன்று இந்த கருவி குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

சூரிய சக்தி மூலம் இயங்கும் பொம்மை

சூரிய சக்தி மூலம் இயங்கும் பொம்மை

குழந்தைகள் விளையாடும் பொம்மைகளும் சூரிய சக்தி மூலம் இயங்கினால் எப்படி இருக்கும்.

சன் டேபிள்

சன் டேபிள்

இந்த டேபிள் சூரிய சக்தியை மினசாரமாகி மாற்றி அதனினை பின்னர் பயன்படுத்த சேமித்து வைக்கின்றது.

சன்கிளாசஸ்

சன்கிளாசஸ்

சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் சூரிய சக்தியை மினாசரமாக மாற்றி சேமித்து வைத்து கொள்கின்றது, சேமித்த மின்சாரத்தை கொண்டு போன் மற்றும் எம்பி3 ப்ளேயர்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

சோலார் பூம் பாக்ஸ்

சோலார் பூம் பாக்ஸ்

சௌல்ரா எக்ஸ்எல் பூம் பாக்ஸ் ஐபோன், ஐபாட் கருவிகளில் பயன்படுத்த முடியும். இந்த கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல்கள் ஐபாட் அல்லது ஐபோனினை பயன்படுத்தும் போதே சார்ஜ் செய்யும்.

சோலார் ஹைப்ரிடு செல்போன்

சோலார் ஹைப்ரிடு செல்போன்

சூரிய சக்தி மூலம் இயங்கும் பேட்டரி சார்ஜர்கள் இருக்கும் போது சூரிய சக்தி மூலம் இயங்கும் செல்போன் இருக்க கூடாதா என்று ஷார்ப் நிறுவனம் சோலார் ஹைப்ரிடு SH6230C மாடல் செல்போனை வெளியிட்டது. தற்சமயம் சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் செல்போன் என்ற பெருமையை ஷார்ப் நிறுவனம் பெற்றிருக்கின்றது. எனினும் எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனங்களும் சூரிய சக்தி மூலம் இயங்கும் செல்போனினை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

ஐ-ஸ்லேட்

ஐ-ஸ்லேட்

விலை குறைந்த சூரிய சக்தி மூலம் இயங்கும் டேப்ளெட் கருவி தான் ஐ-ஸ்லேட்.

எல்ஜி ஈ-ரீடர்

எல்ஜி ஈ-ரீடர்

மின்சக்தி மூலம் இயங்கும் ஈ-ரீடர் மாட்ல்களை எல்ஜி நிறுவனம் தயாரித்திருக்கின்றது.

சோலார் பை

சோலார் பை

வோல்டாய்க் நிறுவனத்தில் ஆஃப்க்ரிடு சோலார் பை பயனங்களின் போது கருவிகளை சார்ஜ் செய்ய உதவியாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Check out here the Gadgets that run using Solar Power. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X