என்னது இந்த கருவிகளின் விற்பனையை நிறுத்திட்டாங்களா?, சொல்லவே இல்லை..!!

Posted By:

புதிய கருவி ஒன்று வெளியாகும் போது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் மற்றொரு கருவியின் விற்பனை தானாக குறைய ஆரம்பிக்கும்.

சில சமயங்களில் சந்தையில் வெற்றி பெற்ற பல கருவிகளும் சிறிய கால அளவில் சந்தையில் இருந்து காணாமல் போய் விடுகின்றது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் சமீபத்தில் விற்பனை நிறுத்தப்பட்ட பிரபல நிறுவனங்களின் கருவிகளை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

இந்த ஸ்மார்ட்போன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது.

சர்ஃபேஸ் 2

சர்ஃபேஸ் 2

சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைந்த விலையில் சர்ஃபேஸ் 3 வெளியிட்டதை தொடர்ந்து சர்ஃபேஸ் 2 நிறுத்தப்பட்டது.

நைக் ஃபூயல்

நைக் ஃபூயல்

நைக் நிறுவனம் அதிகம் பிரபலமான நைக் ஃபூயல் கருவியை 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தியது.

சாம்சங் கேலக்ஸி கே சூம்

சாம்சங் கேலக்ஸி கே சூம்

சிறந்த கேமரா ஸ்மார்ட்போன் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கருவியை சாம்சங் நிறுவனம் வெளியிட்ட 6 மாதங்களில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

கூகுள் க்ளாஸ்

கூகுள் க்ளாஸ்

கூகுளின் பிரபல கூகுள் க்ளாஸ் எதிர்பார்த்த வெற்றி பெறாததை தொடர்ந்து விற்பனை நிறுத்தப்பட்டது.

மோட்டோரோலா மோட்டோ ஜி

மோட்டோரோலா மோட்டோ ஜி

முதல் தலைமுறை மோட்டோ ஜி ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டது.

நோக்கியா எக்ஸ்

நோக்கியா எக்ஸ்

கடந்த ஆண்டு நோக்கியா எக்ஸ் ஆன்டிராய்டு ஸ்மார்ட்பன்களை வெளியிட்ட நோக்கியா நிறுவனம் குறைந்த விற்பனையை காட்டி வெளியான சிறிது காலத்திலேயே நிறுத்தியது.

கூகுள் நெக்சஸ் 5

கூகுள் நெக்சஸ் 5

நெக்சஸ் 5 அசிதகம் விற்பனையான ஆன்டிராய்டு போன் என்றாலும் கூகுள் நிறுவனம் கடந்த மாதம் இதன் விற்பனையை நிறுத்தியது.

சியோமி ரெட்மி 1எஸ் மற்றும் எம்ஐ3

சியோமி ரெட்மி 1எஸ் மற்றும் எம்ஐ3

சியோமி எம்ஐ3 மற்றும் ரெட்மி 1 எஸ் போன்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது.

ஃபயர்பாக்ஸ் ஸ்மார்ட்போன்

ஃபயர்பாக்ஸ் ஸ்மார்ட்போன்

ஃபயர்பாக்ஸ் இயங்குதளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் உலகளவில் மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து இதன் விற்பனை நிறுத்தப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Gadgets That Got Discontinued Recently. Here you will find the Gadgets That Got Discontinued Recently. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot