கேஜெட் : பேய் பிடிக்கலாம் வாங்க..!

Posted By:

பேய் இருக்கா இல்லையா, என்ற பஞ்சாயத்து வேண்டாம். பேயை பார்த்தவர்கள் பேயை நம்பலாம், பார்க்காதவர்கள் இது எல்லாம் கட்டுக்கதை என்றும் கூறலாம். இது தான் பெரும்பாலானோரின் கருத்து.

ஆனால் பேய் இருக்கு என நம்புபவர்களுக்காக சில தொழில்நுட்ப கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கருவிகள் பேய் இருப்பதற்கான அரிகுறிகளை உறுதி செய்யும் என்பதே இதன் சிறப்பு. இந்த கருவிகளின் புகைப்படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆடியோ

ஆடியோ

இந்த RT-EVP கருவியானது வித்தியாசமான அமானுட சத்தங்களை ஆடியோ வடிவில் பதிவு செய்யும் திறன் கொண்டிருக்கின்றது.

இன்ஃப்ராரெட் கேமரா

இன்ஃப்ராரெட் கேமரா

வெளிநாட்டில் பேய் இருப்பதை கண்டறிய இன்ஃப்ராரெட் கேமரா வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தெர்மோமீட்டர்

தெர்மோமீட்டர்

பேய் சார்ந்த வல்லுநர்கள் பயன்படுத்தும் இவ்வகை தெர்மோமீட்டர்கள் அமானுட சக்தியை கண்டறிந்து அதற்கேற்ப எச்சரிக்கை செய்யும்.

ஆடியோ

ஆடியோ

டிஜிட்டல் ஆடியோ ரெக்கார்டர்கள் மூலம் அமானுட சத்தங்களை பதிவு செய்யலாம். இதன் மூலமாகவும் பேய் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

ஈஎம்எஃப் மீட்டர்

ஈஎம்எஃப் மீட்டர்

ஈஎம்எஃப் எனப்படும் மின்காந்த மீட்டர் கருவிகளும் பேய் இருப்பதற்கனா அரிகுறிகளை உணர்த்தும் திறன் கொண்டிருக்கின்றது.

இன்ஃப்ராரெட் தெர்மோமீட்டர்

இன்ஃப்ராரெட் தெர்மோமீட்டர்

தூரத்தில் இருக்கும் ஆனால் கண்களுக்கு தெரியாத அமானுட மாற்றங்களை துல்லியமாக கணிக்க உதவும் கருவி தான் இன்ஃப்ராரெட் தெர்மோமீட்டர்.

கோஸ்ட் பாக்ஸ்

கோஸ்ட் பாக்ஸ்

இந்த கருவி ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

கேமரா ட்ராப்

கேமரா ட்ராப்

இன்ஃப்ராரெட் கேமரா பொருத்தி அமானுட நி்கழ்வுகளை ட்ராக் செய்யும் முறை தான் கேமரா ட்ராப்.

மோஷன் டிடெக்டர்

மோஷன் டிடெக்டர்

இந்த கருவி கண்களுக்கு தெரியாமல் குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் சிறிய அசைவுகளையும் கண்டறியும் திறன் கொண்டிருக்கின்றது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Read here in Tamil the Gadgets that are available to find ghosts presence.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot