Home
News

இதுதான் இனி டி.வி பாஸ்!!!

தினமும் இந்த உலகம் டெக்னாலஜி துறையில் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கிறது எனலாம் அந்த அளவுக்கு இந்த உலகில் டெக்னாலஜியில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது தினம் தினம் இதில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

எலக்ட்ரானிக் சாதனம் என்ற ஒன்று வந்த பிறகு இன்றைய மக்கள் தினம் தினம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள் எனலாம், இனி வருங்காலத்தில் இவைகள் இல்லாமல் மக்கள் வாழவே முடியாது என்பது போல நிலை தற்போது உருவாகியுள்ளது.

இதோ இங்கு சில பொருட்கள் அவற்றை நீங்கள் பாருங்கள் எப்படி இருக்கின்றது இந்த பொருட்கள் என்று பார்த்து சொல்லுங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இது இன்னும் சில மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கும் டி.வி நண்பா.... இனி படங்களை யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இப்படியே பாக்கலாம்..

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இது ஒரு கேமரா பாஸ் நாம் எளிதில் அணிந்து கொள்ளும்படி உள்ளது இந்த கேமரா..

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இதை பார்க்க பென்டிரைவ் போலவே தெரியாது..

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இது ஒரு 3D TV பாஸ்...

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இது ஒரு ஸ்மார்ட் வாட்ச் உங்களது ஸ்மார்ட் போனில் கனெக்ட் செய்து கொள்ளலாம் இந்த வாட்சை..

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இது பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இன்டர்நெட்டுடன் கனெக்ட் செய்ய இது உதவுகிறது

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இது உங்களின் தினசரி உடல் உழைப்பை கணக்கிட உதவும்...

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இதுதான் உலகின் அழகிய கையடக்க கேமரா...

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இந்த டி-ஷர்டை நீங்கள் அணிந்தால் போதும் உங்களை சுற்றி இருக்கிற Wi-Fi சிக்னலை இது காட்டும்...

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

நம்மை வியக்க வைக்கும் பொருட்கள்

இது உங்கள் ஷு விலிருந்து மொபைலை சார்ஜ் செய்து கொடுக்கும்..

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X