இந்த கருவிகள் இங்கு வெளியானால் நீங்கள் வாங்குவீர்களா

  By Meganathan
  |

  சமீபத்தில் வெளியான சில வித்தியாசமான தொழில்நுட்ப கருவிகள், இப்படியும் கருவிகள் இருக்க தான் செய்கின்றது என உங்களை நினைக்க தோன்றும் இந்த கருவிகள் இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த கருவிகளில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Logbar Ring

  இந்த மோதிரத்தை அணிந்து கொண்டு டிவியை ஆன் செய்ய முடியும், விளக்குகளை இயக்க முடியும், உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் செயலியை ஆன் செய்ய முடியும். தற்சமயம் இதன் விலை $270 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

  Digitsole smart insoles

  ரீசார்ஜ் செய்யக்கூடிய இந்த இன்சோல் நீங்கள் எத்தனை தூரம் நடக்கின்றீர்கள் என்பதை டிராக் செய்யும். மேலும் இந்த கருவி பாதத்தை சூடாக்குவதோடு அதன் வெப்பத்தை ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப் மூலம் இயக்க வழிவகுக்கின்றது.

  Sony Symphonic Light

  சோனி நிறுவனத்தின் இந்த விளக்கு எல்ஈடி பல்பு கொண்டிருப்பதோடு ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விளக்கு மற்றும் இசை ஒரே கருவியில் இயக்க முடியும்.

  Belty

  இந்த பெல்ட் அணிந்து கொண்டால் அது தானாக உடலில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்.

  Air2 floating Bluetooth speaker

  காந்தங்கைளை கொண்டுள்ள மதிக்கும் ஸ்பீர்க்கர் தற்சமயம் $200க்கு கிடைக்கின்றது.

  SleepIQ kids bed

  இது குழந்தைகளுக்கான மெத்தை, இது உங்கள் குழந்தையின் தூக்கத்தை ட்ராக் செய்து குழந்தை எப்பொழுது எழ வேண்டும் என்பதை தெரிவிக்கும்.

  Bionic Bird

  $120க்கு கிடைக்கும் இந்த கருவி பறவை போன்று பறக்கும் என்பதோடு உங்களது ஸ்மார்ட்போன் மூலம் இதை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Petcube

  இரு புற ஆடியோ வசதி கொண்டிருக்கும் இந்த கேமரா, உங்களது ஆன்டிராய்டு அல்லது ஐபோனுடன் இயக்க முடியும். வீட்டில் இருக்கும் வைபையுடன் இணைந்து செயல்படும் இந்த கருவியின் மூலம் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளை கண்கானிக்க உதவும்.

  Budgee robot

  உங்களது பைகளை சுமக்க கண்டறியப்பட்டிருக்கும் இந்த ரோபோட்டினை உங்களது ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் மூலம் இயக்க முடியும்.

  LG Twin Tub Washing Machine

  இந்த மெஷினில் ஒரே சமயத்தில் ஒரு டப்பில் அதிக துணிகளையும் மற்ற டப்பில் குறைந்தத துணிகளை துவைக்க உதவும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  GADGETS THAT ARE EITHER GENIUS OR INSANE. here you will find the GADGETS THAT ARE EITHER GENIUS OR INSANE.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more