தொழில்நுட்பம் : இதெல்லாம் நடந்தால்..?

Posted By:

மனிதர்கள் முடியாது என நினைப்பவற்றை தொழில்நுட்பங்களின் மூலம் சாத்தியமாக்கப்பட்டு வருகின்றன என்று தான் கூற வேண்டும். வேகமாக பயணிப்பதில் துவங்கி தொலைதொடர்பு என இன்று எல்லாவற்றிற்கும் தொழில்நுட்பம் வேராக இருப்பதோடு பயன் தரவும் செய்கின்றது.

இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப சாதனங்கள் உண்மையில் பயன்பாட்டிற்கு வந்தால் எப்படி இருக்கும் என உங்களை நினைக்க தோன்றும் சில தொழில்நுட்பங்களை தான் புகைப்படங்களாக இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன்

ஐபோன்

கையில் கச்சிதமாக அணிந்து கொள்ள கூடிய ஐபோன் கான்செப்ட் உண்மையில் வித்தியாசமான கான்செப்ட் என்று தான் கூற வேண்டும்.

பேனா

பேனா

நிறங்களை ஸ்கேன் செய்து அதே நிறத்தில் இன்க் வெளிப்படுத்தும் பேனா - தற்சமயம் கான்செப்ட் வடிவில் இருக்கும் இந்த கருவி பயன்பாட்டிற்கும் வருமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

சோனி

சோனி

ஹோலோகிராஃபிக் ப்ரோஜக்டர் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சாத்தியம் தானா என்ற நிலையில் இந்த கருவி தற்சமயம் ஆய்வு பணிகளில் இருக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

செய்தி தாள்

செய்தி தாள்

டிரான்ஸ்பாரன்ட் டிஸ்ப்ளே போன்று காட்சியளிக்கும் செய்தி தாள்கள் - விலை எவ்வளவு இருக்கும்.??

கீபோர்டு

கீபோர்டு

விர்ச்சுவல் கீபோர்டு கொண்ட கீ செயின் வகைகள், எப்படி எல்லாம் கண்டுபிடிக்கின்றார்கள், பயன்பாட்டிற்கு வருமா..?

ஐபேட்

ஐபேட்

ஆப்பிள் ஐபேட் பார்க்க அழகாக தான் இருக்கின்றது, ஆனால் இதன் விலை..?

சார்ஜ்

சார்ஜ்

மனிதர்களின் நுரையீரல் மூலம் போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவி தான் இந்த ஏர் மாஸ்க் போன் சார்ஜர்.

இசை

இசை

கையில் அணிந்து கொள்ள கூடிய பேன்டு, வயர் இல்லாமல் பாட்டு பாடவும் செய்யும்.

மேஜை

மேஜை

இது வெறும் மேஜை அல்ல அதுக்கும் மேல, இதை கொண்டு எதையும் வடிவமைக்க முடியும், முற்றிலும் தொடு திரை வசதி வழங்கப்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கு வருமா..?

ரோலர் போன்

ரோலர் போன்

பேன்ட் போன்று கையில் அணிந்து கொள்ள கூடிய இது போனாகவும் பயன்படும், ஆனால் பயன்பாட்டிற்கு வருவது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

கான்செப்ட்

கான்செப்ட்

குறிப்பு : இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப கருவிகள் அனைத்தும் கான்செப்ட் வகையை சார்ந்தது, இவைகளில் பெரும்பாலான கருவிகள் தற்சமயம் ஆய்வு பணிகளில் இருப்பதாகவே கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

இது போன்ற மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Gadgets People Dream To Own. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்