TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
"உட்காந்த இடத்துல இருந்தே செய்யுற மாதிரி என்ன வேலை கொடுத்தாலும் நான் செய்ய ரெடிப்பா" என்றும், "ஆமாம்ப்பா.. நான் சோம்பேறி தான் இப்போ என்ன அதுக்கு" என்றும் வெளிப்படையாக ஒற்றுக் கொள்பவர்களா நீங்கள்..?!
இசை வெறியர்களுக்கு இது சமர்ப்பணம்..!
சூப்பர்..! அப்போ இந்த கருவிகள் எல்லாம் உங்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டவைகள் தான், அது என்ன, என்னனு பாக்கலாம் வாங்க..
செல்ப் கீளிங்னீ ஃபாப்ரிக்ஸ் :
துவைக்க அவசியமே இல்லாத நானோ பார்ட்டிக்கல் கோட் செய்யப்பட்ட துணிகள்..!
சவுண்ட் கேட்ச் க்யூபிக் பில்லோ :
வசதியா படுத்துக்கிட்டே போன் பேசலாம் !
பீர் போரிங் ரோபோட் :
பீர் ஊற்றிக் கொடுக்கும் தொழில்நுட்ப பார் பாய்..!
ரிமோட் கன்ட்ரோல் டிஸ்ஷூ பாக்ஸ் :
உட்காந்த இடத்துக்கே வர வச்சிக்கலாம், துடைச்சுக்கலாம்..!
ஆட்டோமட்டிக் ஸ்ட்டீரீங் மக் :
தானாகவே காப்பி, டீயை கலக்கி கொள்ளும், ஸ்பூன் வேண்டாம்..!
மோட்டரைஸ்டு ஐஸ் கிரீம் கோன் :
சுத்தி சுத்தி நக்க வேண்டிய அவசியமே இல்லை.. தானாகவே சுத்தும் நக்கிக்க வேண்டியது தான்.
ஆட்டோமட்டிக் பானானா பீலர் :
வாழைப்பழ தோலை உரிக்கும் கருவி !
வாக்கிங் டாக் ஃபார் தி லேஸி :
உங்களுக்கு பதில், உங்கள் நாயை இது வாக்கிங் கூட்டிச் செல்லும் !
சோலார் பவர்டு ஆட்டோ லான் ஆட்டோமொவர் :
சூரிய சக்தி மூலம் தானாகவே சத்தமில்லாமல் உங்கள் தோட்டப் புற்க்களை இது வெட்டும்..!
ஆட்டோமட்டிக் லேசிங் ஷூ :
மாட்டிக்கொண்டு எழுந்தால் போதும் இதன் லேஸ்கள் தானாகவே இறுகிக் கொள்ளும் !