Home
News

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

By Keerthi

இன்று மனிதர்கள் அதிகம் பாசம் வைத்திருப்பது தனது வளர்ப்பு பிராணி மீது தான் அதுவும் நாய்கள் ஒரு சிலருக்கு அவ்வளவு பிரியம் என்று தான் கூற வேண்டும்.

வீட்டில் இரண்டு, மூன்று நாய்கள் வைத்திருப்பவர்கள் கூட உண்டு எனலாம் அந்த நாய்கள் மீது பாசம் அதிகமாக வைத்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட உங்கள் வீட்டின் வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாடுவதற்கு என்றே சில பொருட்கள் இருக்குங்க இதை மட்டும் நீங்க வாங்கி கொடுத்தீங்க அவங்களாம் ரொம்ப குஷி ஆயிடுவாங்க.

இதோ அந்த பொருட்கள் என்ன என்பதை பாருங்கள்.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இதை உங்களது நாயின் கழுத்தில் கட்டி விட்டால் போதும் அது செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்களது ஸ்மார்ட் போனில் பதிவாகி கொண்டே இருக்கும் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இது ஒரு லைட் காலர் பாஸ் இத கட்டி விட்டிங்கனா உங்க நாய் இருட்டுல எங்க சுத்திட்டு இருக்குன்னு கண்டுபிடிச்சரலாம் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இது ஒரு லேசர் லைட் உங்க வீட்டு செல்ல பிராணிகள் விளையாட உதவும் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இது நீங்க விட்டில இருந்து வெளிய போகும் போது இத ஆன் பண்ணிட்டா போதும் உங்களோட வளர்ப்பு பிராணியின் செயல்கள் இதில் பதிவாகி உங்களது ஸ்மார்ட் போனில் வந்து கொண்டே இருக்கும் வீடியோ இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இந்த பெட் டோர் உங்களது நாய் வந்தால் மட்டுமே கதவை திறக்கும் இதன் மூலம் உங்கள் நாயின் வீடு பாதுகாப்பாக இருக்கும் வேறு எதுவும் அந்த வீட்டுக்குள்ளே போக முடியாது இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இது பந்து போடும் மெஷின் ஆகும் இதை நீங்கள் வைத்திருந்தால் உங்கள் நாய்களுக்கு நன்றாத டைம் பாஸ் ஆகும் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இந்த கருவி மூலம் உங்கள் செல்லங்களுக்கு நீங்கள் உணவு வைக்க தேவையில்லை தீர தீர அதுவே ஆட்டோ பில் ஆகிடும்ங்க...

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இந்த கருவியை புளூடூத் அல்லது மொபைல் நெட்வோர்க் மூலம் உங்கள் மொபைலில் இணைக்கலாம் இதன் மூலம் உங்களது நாய் எங்கு இருக்கிறது என்பதை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இது ஒரு விளையாட்டு சாதனமாகும் இதன் மூலம் நீங்கள் உங்கள் நாய் குட்டியுடன் விளையாடலாம் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

வளர்ப்பு செல்லங்களுக்கு விளையாட்டு பொருட்கள்

இது GPS மூலம் உங்களது நாய் எங்கு இருக்கிறது என்பதை காட்ட உதவும் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X