Home
News

உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

By Keerthi

இன்றைய உலகில் பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கும் மனிதன் அதிகம் பாதிப்பது மன அழுத்தத்தால் தான்

அதுவும், ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் இல்லாத ஆட்களே இல்லை. இது குழந்தைகளிடம் ஆரம்பித்து முதியோர் வரை எங்கும் உள்ளது.

ஆனாலும் இது தான் மன அழுத்தம் என கண்டு கொள்ளவோ அல்லது எவ்வளவு ஸ்ட்ரெஸ் உள்ளது என கண்டுபிடிக்க இது வரை சிம்பிள் கருவி இல்லை இதை போக்கும் வண்னம் ஐயர்லாந்தில் உள்ள இரண்டு பேர் ஸ்ட்ரெஸ் அழுத்ததை கண்டுபிடிக்கும் மெஷினை சின்ன கீ செயின் போல் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அமுக்கினால் உங்கள் வியர்வை ரத்த அழுத்ததை வைத்து எவ்வளவு ஸ்ட்ரெஸ் என உங்களீன் கைபேசிக்கு ப்ளூடுத் மூலம் செல்லும் பின்பு அதை கண்டு கொண்டு கோபத்தை குறைத்து கொள்ளவோ அல்லது மருத்துவம் செய்து கொள்ளலாம்.

இதில் இந்த ஸ்ட்ரெஸ்ஸை எப்படி கையாளலாம் அதற்க்கு சில விளையாட்டையும் விளையாடினால் மனது இலவாகும் என கூறி அதையும் இந்த மெஷினோடு தருகின்றனர்.

இதோ அந்த ஸ்ட்ரெஸ் மெஷினை படத்தில் காணலாம்.....

Click Here for New Gadgets Gallery

 உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

உங்கள் டென்ஷனை போக்க வழி!!!


உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

 உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

உங்கள் டென்ஷனை போக்க வழி!!!


உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

 உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

உங்கள் டென்ஷனை போக்க வழி!!!


உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

 உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

உங்கள் டென்ஷனை போக்க வழி!!!


உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

 உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

உங்கள் டென்ஷனை போக்க வழி!!!


உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

 உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

உங்கள் டென்ஷனை போக்க வழி!!!


உங்கள் டென்ஷனை போக்க வழி!!!

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X