Home
News

இந்த வெப்சைட்களுக்கு தடை வருமா?

இன்று உலகில் அதிகமாக பாலியல் குற்றங்கள் நடக்க முக்கிய காரணம் என்று பார்த்தால் அது ஆபாச படம் பார்ப்பது தான் இதனால் இன்று பல இளம் தலைமுறையினர் சீரழிந்து கொண்டு இருக்கின்றனர்.

தற்போது நடந்துள்ள மும்பை கற்பழிப்பில் சிக்கியுள்ள குற்றவாளிகள் அதிகம் ஆபாச படம் பார்பார்கள் என்கிறது காவல்துறை இதை விட கொடுமை என்னவென்றால் 13 வயதிலேயே இந்தியாவில் ஆபாச படம் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்களாம்.

நம் இந்திய அரசு நிச்சயம் இந்த மாதிரி வெப்சைட்டுகளை தடை செய்யப்போவதில்லை அதுவரை குற்றங்களும் ஓயப்போவதில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இந்த வெப்சைட்களுக்கு தடை வருமா?

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

நம்நாட்டில் நாளுக்கு நாள் ஆபாச படம் பார்க்கும் மக்கிளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது இப்படியே சென்றால் நாடு எங்கும் செல்லும் என்பது தான் தெரியவில்லை.

இன்று இளைஞர்கள் அதிகம் ஆபாச படம் பார்க்கும் வெப்சைட்டுகள் இவைதான் இவற்றை அரசு தடை செய்தால் போதும் நிச்சயம் குற்றங்களும் ஓரளவுக்கு குறையும் நண்பரே.

சிறுவர்களை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்த வெப்சைட்டுகளை இந்திய அரசு நிச்சயம் தடை செய்ய வேண்டும் அப்போதுதான் நாட்டின் கொஞ்சமாவது குற்றங்கள் குறையும்.

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்ளை பார்க்க இதை கிளிக் செய்யவும்

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X