Subscribe to Gizbot

ஆன்லைன் தகவல்களை சேமிக்க ஜி க்ளவுடு அப்ளிக்கேஷன்!

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/news/g-cloud-application-on-google-play-store-2.html">Next »</a></li></ul>
ஆன்லைன் தகவல்களை சேமிக்க ஜி க்ளவுடு அப்ளிக்கேஷன்!

ஆன்லைனில் தகவல்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளும் வசதியினை ஜி க்ளவுடு சேவையில் பெறலாம். ஆனால் இதற்கென்று பிரத்தியேகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய அப்ளிக்கேஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜி க்ளவுடு என்ற இந்த அப்ளிக்கேஷனை கூகுள் ஸ்டோரில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிக்கேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/news/g-cloud-application-on-google-play-store-2.html">Next »</a></li></ul>

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot