விளையாட்டு விபரீதங்களின் காமெடி போட்டோ கலெக்ஷன்...சிரிச்சு என்ஜாய் பன்னுங்க
விளையாடும் போது அடி படுவது இயல்பான ஒரு விஷயம் தான் அதுக்காக யாரும் விளையாடாம இருக்க மாட்டாங்க. விளையாடும் போது அடிப்பட்டால் தான் நிறைய கத்துக்க முடியும் என்றும் சிலர் சொல்ல நீங்க கேட்டிருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு லிமிட் இருக்கும் இங்க இவங்க வாங்கிய அடியை நீங்க வாங்கியிருந்தால் திரும்பவும் விளையாடுவீங்களானு தெரியலை, இருந்தாலும் இந்த போட்டோக்களை பாருங்க

#1
இந்த போட்டி எப்படி

#2
கிக் பந்துக்கு தானா

#3
என்னப்பா பன்றீங்க

#4
மூக்கு உடைந்திருக்கும்

#5
என்னய்யா செய்றீங்க

#6
டேய் காலை விடு டா

#7
மூஞ்சி நஞ்சிரிச்சி

#8
சூப்பரு

#9
போச்சா

#10
பந்து எங்க பா

#11
ஏன் இப்படி

#12
இப்படி தான் இன்னும்

#13
சார் குறி யாருக்கு வச்சீங்க

#14
கிக் எப்படி

#15
பேக் காலி

#16
நைஸ் கிக்

#17
ஏன்டா இப்படி

#18
மூலை குழம்பியிருக்கும்

#19
சொல்ல எதுவும் இல்லை

#20
சார் பின்னாடி பாருங்க

#21
பேக் காலி

#22
இது ஓட்ட பந்தயம் தானே

#23
பந்தை எங்கய்யா போட்டிருக்க

#24
கால் ஸ்லிப் ஆயிடுச்சு போல

#25
மூக்கு உடைந்துவிட்டது

#26
கேட்ச் மிஸ்

#27
பாவம் அந்த குதிரை

#28
முகத்துல நைஸ் ஷாட்

#29
மூக்கு உடைந்தது

#30
பேஸ் புல் டேமேஜ்

#31
மூஞ்சி போச்சு

#32
நல்ல போஸ்

#33
மானம் போச்சா

#34
பேஸ் காலி

#35
சூப்பர் கிக்


Click it and Unblock the Notifications