Home
News

பார்த்தவுடன் சிரிக்க வைக்கும் தொழில்நுட்ப கருவிகள்

அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தும் சில தொழில்நுட்ப கருவிகளை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப கருவிகள் நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும்.

ஒரு கருவியை புதிதாக கண்டறிவதை விட ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கருவியை வித்தியாசமாக மாற்ற முடியும் என்பதை நிஜத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது இந்த கருவிகள்.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சில தொழில்நுட்ப கருவிகளின் புகைப்படங்களை பாருங்கள்.

விளக்கு

விளக்கு

இந்த ஐஸ்கிரீம் மின்விளக்கு எப்படி இருக்கின்றது.

முட்டை

முட்டை

இது தான் முட்டை உடைக்கும் நவீன மெஷின்

விரல்

விரல்

விரல் வடிவில் பென் டிரைவ்

ஐபோன்

ஐபோன்

இது எப்படி இருக்கு

பேட்மேன்

பேட்மேன்

இந்த விளக்கு எப்படி இருக்கு

டெட்டி

டெட்டி

இந்த பென் டிரைவ் உங்களது நண்பர்களுக்கு பரிசாக வழங்கலாம்.

பென் டிரைவ்

பென் டிரைவ்

இந்த கருவி எப்படி

கீபோர்டு

கீபோர்டு

உணவு ப்ரியர்களுக்கான கீபோர்டு இது.

கீபோர்டு

கீபோர்டு

விர்ச்சுவல் கீபோர்டு எப்படி இருக்கின்றது.

காந்தம்

காந்தம்

பல விதங்களில் இந்த காந்தம் பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
check out here some extreme Funny gadgets available in the market right now. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X