இதோ உங்களுக்காக சில சூப்பர் போட்டோக்கள்....
இன்றைய கலக்கல் படங்களை பார்க்கலாமாங்க இன்று வெள்ளிக்கிழமை அதனால எல்லாரும் இன்னைக்கு ஜாலி மூட்ல இருப்பிங்க ஒருசிலர் மட்டும் செம காண்டுல இருப்பாங்க.
அவங்களுக்கு நாளைக்கு ஆபிஸ் இருக்கும்னு நினைக்கிறேங்க எது எப்படியோ இந்த வாரம் இனிதே நிறைவுற்றது சரி வாங்க இன்றைய காமெடி போட்டோக்களை பார்த்து இந்த வாரத்தை முடிப்போம்.
பார்க்க ரெடியாங்க சரி வாங்க...

#1
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேனா பாத்துகோங்களே

#2
இது யாரோ நம்ம பயலா தான் இருக்கணும்ங்க

#3
வாவ் வாவ் சூப்பரா இருக்கு நமக்கு இப்படிலாம் கிடைக்காதே

#4
அட அறிவு ஜீவிகளா...எப்படிடா இப்படிலாம் பண்றிங்க

#5
சரி சரி அழப்படாது விடு விடு வேற பீர் வாங்கிகளாம்

#6
இந்த மாதிரி பண்ற பூனை உங்ககிட்ட இருந்தா உங்களுக்கு என்னங்க தோணும்

#7
எப்படி அந் காலத்துலயே வீலிங் விடறாங்க பாருங்க

#8
இது என்ன கண்ட்ராவி பா

#9
தெய்வமே நீங்க எங்கயோ போய்டிங்க

#10
என்ன ஒரு அழகான புன்னகை போங்க...

#11
எப்படி இப்படிலாம் பண்றிங்க

#12
வாவ் நைஸ் ஸ்நேப்

#13
இப்படியும் தூங்கலாம்னு நமக்கு சொல்லி தர்றாங்க போல..ம்ம்ம்

#14
சூப்பர்

#15
இப்படி தனி மரமா எங்க சாமி போறிங்க...

#16
எப்படிலாம் இருக்காங்க பாருங்க ஆத்தி

#17
உனக்கு மட்டும் எப்படி ராஜா மூளை கவுட்டி கவுட்டியா வேலை செய்யுது

#18
யாருக்காவது இந்த மாதிரி கேஸ் வேணுமா?

#19
புதுசு புதுசா யோசிக்கறாங்களே

#20
இது இது இதத்தான்ாநன் எதிர்பார்த்தேன்

#21
ஒடுற வண்டில இருந்து என்னப்பா பண்ற

#22
தீயனைப்பு வீரர்களின் வேலை உண்மையில் கடினம் தாங்க

#23
இது என்ன க்யூட்டா..சூப்பர் சூப்பர் அப்படியே மேல மேல போங்க ஜி

#24
இதெல்லாம் இப்பவே இப்படி பண்ணது...

#25
இப்படி ஒரு நண்பர்கள் யாருக்கு வேணும்

#26
இங்கயும் இப்படி ஒரு நண்பர்கள்....

#27
சூப்பர் டாடி

#28
இவரு உலகநாயகன் கமல் பேன் அதான் இப்படி

#29
ஆத்தாடி இது என்னாது மீசையா.... முடியே 5 கிலோ இருக்கும் போலவே

#30
பாத்து பாத்து

#31
நிஜமாலுமே இவுங்க தாங்க அழகு..

#32
மேடம் தனியா போறாங்க யாராவது கூடப் போறீங்களா துணைக்கு..

#33
சோலார் பவர் சார்ஜர்ஸ்

#34
பூனைய பாரு ஆத்தா...அதுக்கு வேப்பலை அடிக்கணும் போல

#35
ஏன் இந்த மூஞ்சில ரொமேன்ஸே வர மாட்டேங்குது...ஒழுங்கா பண்ணணும்

#36
அப்படியே கொஞ்சம் பின்னாடி பாரு தாயி

#37
பின்னாடி நம்ம வால்டர் வெற்றிவேல் எப்படி போடடோக்கு போஸ் கொடுக்கறாரு பாருங்க..

#38
சூப்பர் ஜி அப்படியே அப்படியே

#39
புலியா... அய்யோ.நம்ம யார் வம்புக்கும் போறது இல்ல தும்புக்கும் போறது இல்ல நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தர்றது

#40
இவன் எதை பாக்கறான்னு தெரியலையே

#41
இப்படிதான் யா இருக்கணும்...

#42
வெயில் கொஞ்சம் ஓவர்ல அதுக்கு தான் இப்படி ப்ரியா

#43
வாவ் க்யூட்

#44
இதுல எது நாய்னு தெரியலையே

#45
கதவை திற காற்று உள்ளே வரட்டும்...

#46
இங்க கொஞ்சம் ஓவர் காத்து வாங்கிருச்சு போலவே

#47
நமக்கு ஏன்டா இந்த பொழப்பு..

#48
எனி கமெனட்ஸ்

#49
மழை வந்து புல்லா தண்ணியா இருக்கு இதுல இது செடிக்கு தண்ணி விடுது...கருமம் கருமம்

#50
ஏன்?எத்றகு?

#51
என்னா லுக்கு பில்ல போடு போடு

#52
இதுக்கு பேருதான் ஓவர் குசும்பு போல

#53
நல்லா வருவீங்க தம்பி

#54
டேய் டேய் டேய் எருமை மாடு அந்த ஆளு பாவம் டா..இந்த மாதிரி தாங்க பஸ்ல சில புண்ணியவானுங்க கொன்னு எடுத்துடுவானுங்க.. இவனுங்களுக்கு எல்லாம் கிருமிபோஜனம் தாங்க சரி..

#55
நம்ம பாடி எவ்ளோ தாங்குமோ அத மட்டும் தான் பண்ணணும் என்ன...

#56
வாடா வாடா ஏன் ஏரியாவுக்கு வாடா நீ

#57
என்னாதிது அய்யோ அம்மா முடியலை

#58
உன் கலைத் திறமைய கண்டு நாங்க வியக்கோம்

#59
உனக்கும் கூட மேக் அப்பா.. என்ன பொண்ணு பாக்க வர்றாங்களா என்ன



Click it and Unblock the Notifications