நீங்க நல்லா இங்லீஷ் பேசனுமா?
oi
-Staff
By Super

Next »

« Previous

நியூரான் எக்சஸைசர்:
மாணவர்களது கவனத்தை அதிகப்படுத்த உதவ வருகிறது நியூரான் எக்சஸைசர் அப்ளிக்கேஷன். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் குட்டி குட்டி கணக்கு விளையாட்டுகள் மாணவர்களின் மூளையில் ஞாபக சக்தியினை அதிகரிக்கும். அதோடு கவனத்தையும், கற்பனை திறனையும் அதிகப்படுத்தும். இந்த அப்ளிக்கேஷன் அனைத்து
வயதினருக்கும் பொருந்தும். இன்று வேலை பார்க்கும் இடங்களில் பல பிரச்சனைகள் உருவெடுத்து கொண்டு தான் இருக்கிறது. அதிலிருந்து உங்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப இந்த நியூரான் எக்சஸைசர் அப்ளிக்கேஷன் உதவும். கவனத்தை திசை திருப்புவதோடு, உங்களை சரியான பாதையிலும் வழி நடத்தி செல்லும். இந்த அப்ளிக்கேஷன் கவனச் சிதறல்களை தவிர்க்கும். இது மாணவர்களுக்கு மிக அவசியம் தானே. இந்த விண்டோஸ் அப்ளிக்கேஷனை எளிதாகவும், ஃப்ரீயாகவும் டவுன்லோட் செய்ய முடியும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications