Home
News

நீங்க நல்லா இங்லீஷ் பேசனுமா?

By Super

Next »

« Previous

நீங்க நல்லா இங்லீஷ் பேசனுமா?

திஸ் டே இன் ஹிஸ்டரி:

இன்று அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் பெரிய சொல் 'அப்டேஷன்'. எந்த ஒரு செய்தியாக இருப்பினும் சரி, அந்த தகவல்களை பற்றிய முழு அப்டேஷன் இருப்பது அவசியம். அதிலும் வரலாறு சம்மந்தமான விஷயங்களை, ஞாபகமாக சொல்லும் மனிதர்கள், நிச்சயம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்ககின்றனர் என்ற உண்மையை எல்லோரும் ஏற்று கொள்ள தயங்குவதில்லை. ஆனால் இப்போது வரலாறு சம்மந்தமான விஷயங்கள் அவ்வளவாக யாருக்கும்

தெரிந்திருப்பதும் இல்லை. இப்படி புதைந்து கிடக்கும் வரலாறு சம்மந்தமான தகவல்களை மனிதர்களுக்கு மீட்டெத்து கொடுக்கிறது திஸ் டே இன் ஹிஸ்டரி என்ற விண்டோஸ் அப்ளிக்கேஷன். இந்த அப்ளிக்கேஷனில் ஒரு தேதியை கொடுத்தால் போதும், அந்த தேதியில் என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதற்கு புத்தகங்களில் நேரம் செலவு செய்து தேட வேண்டியதில்லை. இதில் குறிப்பிடப்பட்டடிருக்கும் நிகழ்வுகளை பற்றி அதிக விவரத்தினை தேட வேண்டும் என்றால், அதில் இருக்கும் லிங்க்கை பயன்படுத்தி, விக்கிப்பீடியா போன்ற வலைத்தளங்களில் பெறலாம். திஸ் டே இன் ஹிஸ்டரி அப்ளிக்கேஷனை ப்ரீயாக டவுன்லோட் செய்வதன் மூலம், மாணவர்கள் வரலாறு பற்றிய விவரங்கள் தெரிந்த ஒரு மனிதராக வரவும் முடியும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X