Home
News

நீங்க நல்லா இங்லீஷ் பேசனுமா?

By Super

Next »

« Previous

நீங்க நல்லா இங்லீஷ் பேசனுமா?

ப்ராக்டீஸ் இங்கிலீஷ் கிராமர்:

கணக்கிற்கு பிறகு மாணவர்கள் அதிகம் கவலை கொள்கிற விஷயம் கிராமர். பலரையும் பயந்து ஓட வைப்பது இந்த கிராமர் க்ளாஸ். அதிலும் மத்தியான வகுப்பில் கிராமர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் தொழில் நுட்ப வசதிகள் பெருகி வருவதால், இது போன்ற கிராமர் விஷயங்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை. ப்ராக்டீஸ்

இங்கிலீஷ் கிராமர் என்ற அப்ளிக்கேஷனை விண்டோஸ் இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து டவுன்லோட் செய்யலாம். இதன் மூலம் அட்வெர்ப், வெர்ப், நவுன் போன்ற ஆங்கில இலக்கணங்களை அடிப்படையில் இருந்து கற்று கொள்ளலாம். இது மாணவர்களுக்கு மட்டும் தான் என்றல்ல. இன்று வேலை நிமித்தமாக நிறைய உரையாடல்கள் ஆங்கிலத்தில் நிகழ்த்த வேண்டி இருக்கிறது. இதில் இன்றளவும் பல பேர்கள் பயன்படுத்தும் ஆங்கிலத்தில் பல தவறுகள் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், தினமும் பயன்படுத்தும் சில சாதாரண ஆங்கில சொல்லுக்கு, சிலரால் ஒரு வார்த்தையில் சரியான விளக்கத்தினை கொடுக்க முடிவதில்லை.

இதற்கெல்லாம் ஆங்கில அடிப்படை இலக்கணம் சரியாக இருந்தால் போதும். தேவையான தகவல்களை, பல புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள முடியும். இப்படி ஆங்கில இலக்கணத்தை அடிப்படையில் இருந்து ஆராய ப்ரேக்ட்டீஸ் கிராமர் என்ற விண்டோஸ் போன் அப்ளிக்கேஷன் சிறப்பாக உதவும். இந்த அப்ளிக்கேஷனை டவுன்லோட்

செய்ய வேண்டும் என்றால் விலை பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த அப்ளிக்கேஷன் ஃப்ரீ தான்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X