Just In
- 13 min ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 47 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 53 min ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
- 3 hrs ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
Don't Miss
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
2013ல் உலகளாவிய இலவச ரோமிங் சேவையை வழங்கும் வாயேஜர் மொபைல்
கணினி, இணைய தளம் மற்றும் மொபைல்கள் வந்த பிறகு இந்த உலகம் ஒரு குக்கிராமமாக மாறியிருக்கிறது. அதுபோல் நாடு விட்டு நாடு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. மேலும் அடிக்கடி பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகு வேகமாக அதிகமாயிருக்கிறது.
இந்த நிலையில் நாடு விட்டு நாடு பயணிப்பவர்கள் தங்கள் மொபைல்களைப் போகும் இடமெல்லாம் பயன்படுத்துவதால் அவர்களின் மொபைல் கட்டணம் பலமடங்காக அதிகரிக்கிறது. அதற்கு காரணம் ரோமிங் கட்டணம்.
அதாவது நாடு விட்டு நாடு செல்லும் போது வெளி நாட்டில் மொபைல் போன்களைப் பயன்படுத்தும் போது அழைப்புக்களை பெறுவதற்கும் மற்றும் அழைப்புகளை விடுப்பதற்கும் தனியாக ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ரோமிங் கட்டணம் தற்போது மிக அதிகமாக இருக்கிறது. அதனால் பலர் உலகப் பயணத்தின் போது தங்களின் மொபைல்களைப் பயன்படுத்துவதில்லை.
ஆனால் 2013க்குள் இலவச ரேமிங்கை வழங்க இருக்கிறது ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம். அமெரிக்காவைச் சேர்ந்த வாயேஜர் மொபைல் என்ற நிறுவனம் ப்ராஜெக்ட் குளோபல் வாயேஜர் என்ற ஒரு புதிய சேவையை வழங்க இருப்பதாக உறுதி அளித்திருக்கிறது. இந்த சேவை வரும் 2013ல் தொடங்க இருக்கிறது.
இந்த சேவையின் மூலம் உலக அளவில் பயணிக்கிறவர்களுக்கு இலவச ரோமிங் சேவையை இந்த நிறுவனம் வழங்க இருக்கிறது. இந்த சேவை பேட்டன்ட் பென்டிங் குளோபல் வையர்லஸ் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும். மேலும் இந்த சேவையின் மூலம் உலகளாவிய வாய்ஸ், எஸ்எம்எஸ், டூவல் ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்எ சாதனங்களில் உலகளாவிய டேட்டா போன்றவற்றை ரோமிங் கட்டணம் இல்லாமல் பெறமுடியும்.
வாயேஜர் மொபைல் நிறுவனத்தின் தலைவர் ஜான் மார்த்தினி கூறும் போது இந்த புதிய தொழில் நுட்பம் அல்லது சேவை நிறுவனங்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை உலக அளவில் ஒருங்கிணைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470