உங்களை அழகாக்கும் இலவச செயலிகள்
புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ சென்றது அந்த காலம், இன்று கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே போதுமானதாக இருக்கின்றது. கருப்பு வெள்ளையில் துவங்கி இன்று புகைப்படம் எடுப்பது மிகவும் எளிமையானதோடு அவைகளில் பல மாற்றங்களும் வந்து கொண்டிருக்கின்றது.
கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க 10 சூப்பர் ஐடியாக்கள்..!
இன்றைய தேதியில் கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் புகைப்படம் எடுக்கலாம் என்றாகிவிட்டது. இந்த வசதி சமூக வலை தளங்களில் அதிக ஆதிக்கம் செலுத்துவதால், சராசரியாக தினமும் 20 புகைப்படங்களையாவது ஒருவர் எடுத்து விடுகின்றார்.
ஸ்மார்ட்போன் இல்லைனு வருத்தப்படாதீங்க ஜி, சந்தோஷமா இருங்க..!
இங்கு புகைப்படங்களை அழகாக எடுக்க உதவும், எடுத்த பின் அழகாக்க உதவும் சில இலவச செயலிகளை பாருங்கள்..

பெர்ஃபெக்ட்365 ஆப்
நிமிடங்களில் உங்களது புகைப்படங்த்தினை மெருகேற்ற சிறந்த செயலி தான் பெர்ஃபெக்ட்365 ஆப்

செல்பீ போட்டோ எடிட்டர் ஆப்
இந்த செயலி சிறந்த செல்பீ படங்களை நிமிடங்களில் அழகாக்கி விடுகின்றது.

விஎஸ்சிஓ ஆப்
சில சமயங்களில் சிறந்த புகைப்படங்களை எடுக்க ஃபில்டர்கள் அவசியம் தேவை படுகின்றது. இந்த செயலி அவ்வாறான ஃபில்டர்களை வழங்குகின்றது.

கேமரா 360
எந்த கோணத்திலும் அழகாக காட்சியளிக்க கேமரா 360 ஆப் சிறப்பானதாக இருக்கின்றது.

மோர் ப்யூட்
புகைப்படங்களுக்கு மிகவும் வேகமாக அழகு சேர்க்க மோர் ப்யூட் செயலி சிறந்தது.

ப்யூட்டி ப்ளஸ்
புகைப்படத்தை உங்களுக்கு பிடித்தவாரு மாற்றியமைக்க ப்யூட்டி ப்ளஸ் தான் சிறந்த செயலி.

போட்டோ எடிட்டர்
உங்களின் நிறத்திற்கு ஏற்ப வெளிச்சத்தை எடுத்து கொண்டு முழு புகைப்படத்தையும் அழகாக்கி விடும் இந்த போட்டோ எடிட்டர் செயலி


Click it and Unblock the Notifications